JCD Prabhakar

Stage setup for the official logo launch ceremony of Vetri News 24x7 in Chennai.

வெற்றி NEWS 24×7 லோகோ வெளியீட்டு விழா: அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்பு!

வெற்றி NEWS 24×7 தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ லோகோ வெளியீட்டு விழா நேற்று (ஆகஸ்ட் 20) மாலை, சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. அமைச்சர் என்.ஆனந்த் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் சபாநாயகர் JCD பிரபாகர் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.

|
Speaker JCD Prabhakar addressing reporters about the movie Jananayagan.

“மாணவர் போராட்டத்திற்கும் படத்திற்கும் தொடர்பில்லை! ‘ஜனநாயகன்’ பார்த்தால் மூளைக்கு சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் கூடும்!” – ‘ஜனநாயகன்’ திரைப்படம் குறித்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அதிரடி பேட்டி!

மாணவர் போராட்டத்திற்கும் 'ஜனநாயகன்' படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், இந்த படத்தைப் பார்ப்பதால் மூளைக்கு சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் ஏற்படுமே தவிர யாருடைய மூளையும் சலவை செய்யப்படாது என்றும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.

|
News graphic display of Speaker J.C.D. Prabhakar addressing the arrest of DMK MLA Markandeyan.

“எம்.எல்.ஏ-வை கைது செய்ய என் அனுமதி தேவையில்லை!” – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதிரடி!

திமுக எம்.எல்.ஏ மார்கண்டேயன் கைது விவகாரத்தில் சபாநாயகர் அனுமதி பெறத் தேவையில்லை என்றும், சட்டமன்ற விதிகள் என்ன சொல்கிறது என்றும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார்.

|
Former AIADMK Minister and Karur MLA M.R. Vijayabhaskar submitting his resignation letter to Assembly Speaker J.C.D. Prabhakar at Secretariat.

“அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு!” – விராலிமலை விஜயபாஸ்கரை தொடர்ந்து.. எம்.ஆர்.விஜயபாஸ்கரும் எம்.எல்.ஏ பதவியை அதிரடி ராஜினாமா செய்தார்!

அதிமுகவில் அடுத்த விக்கெட் காலி! சி. விஜயபாஸ்கரைத் தொடர்ந்து கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். தவெக-வில் இணையவிருப்பதாக வெளியாகி வரும் பரபரப்பு தகவல்களின் முழு விபரம்.

|
An inside view of a formal regional legislative assembly chamber displaying vacant modern administrative seating arrangements.

“அங்க போய் சண்டை போட்டவங்களும் இருக்காங்க!” எம்எல்ஏ-க்கள் பயிற்சியில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அதிரடி பேச்சு… திமுக ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பு!

"அவை குறிப்பில் இன்னும் அந்த சர்ச்சை இருக்கு!" புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சியில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பழசை நினைவுகூர்ந்து எச்சரிக்கை. திமுக எம்எல்ஏ-க்கள் ஆப்சென்ட்.

|
Chief Minister Joseph Vijay lighting a traditional lamp alongside Assembly Speaker JCD Prabhakar at a government function.

“இது விஜய் மாடல் அரசு!” சட்டப்பேரவையில் பிறந்த புதுயுகம்… புதிய எம்எல்ஏ-க்களுக்கு க்ளாஸ் எடுத்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்! முதல்வர் விஜய் அதிரடி துவக்கம்!

"இளைஞர்கள் அதிகம் கொண்ட புதுயுக பேரவை!" தமிழக வரலாற்றில் இல்லாத புதிய மாற்றம். 17ஆவது சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான பயிற்சி விழாவில் "விஜய் மாடல்" குறித்து சபாநாயகர் நெகிழ்ச்சி உரை.

|