Personal Finance

கிரெடிட் கார்டு மூலம் வீட்டு வாடகை செலுத்துவது தொடர்பான விளக்கப் படம்.

கிரெடிட் கார்டு மூலம் வீட்டு வாடகை கட்டுறீங்களா? RBI புதிய விதிமுறை மற்றும் மறைமுகக் கட்டண அதிர்ச்சி!

கிரெடிட் கார்டு மூலம் வீட்டு வாடகை செலுத்துவது தற்போது மிகவும் பிரபலமான ஒன்றாக மாறியுள்ளது. ஆனால், இதில் உள்ள மறைமுகக் கட்டணங்கள், வட்டி விகிதங்கள் மற்றும் ரிசர்வ் வங்கியின் புதிய கட்டுப்பாடுகள் உங்கள் பணத்தை எப்படிப் பாதிக்கும் என்பதை இங்கு விரிவாகப் பார்ப்போம்.

|
Infographic showcasing gold and silver price trends on August 20, 2026.

‘ஒரே நாளில் ₹1,600 உயர்வு!’ மீண்டும் எகிறிய தங்கம், வெள்ளி விலை… அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!

"தங்கம் வாங்கப் போறீங்களா?" ஆகஸ்ட் 20 அன்று விண்ணை முட்டும் தங்கம் மற்றும் வெள்ளி விலை! ஒரே நாளில் சவரனுக்கு ₹1,600 உயர்ந்து அதிரடி... இன்றைய முழு விலை நிலவரம் உள்ளே!

|
நிதி மேலாண்மை மற்றும் பணப்புழக்கம் குறித்த விழிப்புணர்வுப் படம்.

கோடி சம்பளம் வாங்கியும் ரூ.15,000 வரி கட்ட காசில்லையா? – இணையத்தில் வைரலாகும் சம்பவம்!

அதிக சொத்துக்கள் அல்லது அதிக சம்பளம் இருப்பது மட்டும் ஒருவரை நிதி ரீதியாகப் பாதுகாப்பாக மாற்றிவிடாது என்பதை உணர்த்தும் நிஜ வாழ்க்கைச் சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

|
இந்தியாவில் குழந்தை வளர்ப்பு செலவு மற்றும் நிதி திட்டமிடல் குறித்த செய்தி விளக்கப்பட்ட படம்.

ரூ.1.39 கோடி இருந்தாத்தான் குழந்தையை வளர்க்க முடியுமா? இணையத்தை பிளந்த கணக்கு!

கர்ப்ப காலம் முதல் 18 வயது வரை ஒரு குழந்தையை வளர்க்க ரூ.1.39 கோடி செலவாகும் எனக் கணித்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், பெற்றோர் மற்றும் இளைஞர்களிடையே காரசார விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

|
ஆன்லைனில் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய அனைத்து தொழில்நுட்ப அம்சங்கள் பற்றிய முழுமையான வழிகாட்டி படம்.

“ஆன்லைனில் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்குறீங்களா?” ஏமாறாமல் இருக்க கட்டாயம் பார்க்க வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்!

ஆன்லைனில் குறைவான பிரீமியத்தில் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி தேர்வு செய்யும் முன், ரூம் ரென்ட் லிமிட், TPA தொடர்பு, NCB மற்றும் வெயிட்டிங் பீரியட் போன்ற தொழில்நுட்ப நிபந்தனைகளைச் சரிபார்ப்பது மிகவும் அவசியம்.

|
தனிநபர் மற்றும் குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களுக்கு இடையே உள்ள வித்தியாசங்களை விளக்கும் மருத்துவக் காப்பீட்டு விளக்கப்படம்.

Don’t Rely Only On Corporate: தனிநபர் vs குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ்! உங்க பணத்தை காப்பாற்ற போவது எது? முழு ஒப்பீடு!

கார்ப்பரேட் குரூப் இன்சூரன்ஸ் மட்டுமே உங்களுக்குப் போதுமானதா அல்லது தனிநபர் ஹெல்த் இன்சூரன்ஸ் அவசியமா என்பதை விளக்கும் விரிவான ஒப்பீடு.

|
லோன் குளோஷர் மற்றும் லோன் செட்டில்மென்ட் இடையேயான சிபில் ஸ்கோர் வித்தியாசத்தை விளக்கும் படம்.

லோன் செட்டில்மென்ட் VS லோன் குளோஷர்: உங்க சிபில் ஸ்கோரை காலி செய்யும் அந்த ஒரு தப்பு!

கடனை முழுமையாக அடைப்பதற்கும் மற்றும் தள்ளுபடி பேசி முடிப்பதற்கும் இடையே உள்ள அத்தியாவசிய வேறுபாடுகள், அவற்றால் சிபில் ஸ்கோரில் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் ஆவணங்கள் பற்றிய முழு விபரம் உள்ளே.

|
A 3D financial graphic showing different types of mutual funds categorized into high-growth equity, low-risk debt, and flexible liquid funds.

எங்கே முதலீடு செய்வது என்ற குழப்பமா?! மியூச்சுவல் ஃபண்டுகளின் 6 முக்கிய வகைகள்.. எளிமையான விளக்கம்!

மியூச்சுவல் ஃபண்டுகள் என்பது ஒரே ஒரு தயாரிப்பு அல்ல. அதிக லாபம் தரும் ஈக்விட்டி ஃபண்ட் முதல், பாதுகாப்பான லிக்விட் ஃபண்ட் வரை.. உங்கள் தேவைக்கு ஏற்ற பல வகைகள் உள்ளன. வித்தியாசம் தெரிந்து முதலீடு செய்யுங்கள்!

|
A middle-aged Indian man checking his credit score chart on a smartphone alongside home loan approval documents and a calculator.

அதிக சம்பளம் வாங்கினா சிபில் ஸ்கோர் தானா ஏறுமா? லோன் அப்ரூவல் ஆக இதையும் பார்க்கணும்!

"அதிக சம்பளம் வாங்கினால் சிபில் ஸ்கோர் தானாகவே எகிறிடும்னு நினைக்கிறீங்களா?" உண்மை அதுவல்ல! லோன் அப்ரூவலுக்கு வங்கிகள் கணக்கிடும் அந்த முக்கிய ரகசியம் என்னவென்று பாருங்கள்.

|
12 Next