Tamil Cinema

நடிகர் எஸ்.வி.சேகர் மற்றும் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா தொடர்பான செய்திக் படம்.

“சில்க் ஸ்மிதாவை ஜெயித்தேன்!”: வைரலாகும் எஸ்.வி.சேகரின் நெகிழ்ச்சி பதிவு!

"சில்க் ஸ்மிதாவை ஜெயித்தேன்": மறைந்த பிரபல நடிகை சில்க் ஸ்மிதாவுடன் தான் கலந்துகொண்ட புகைப்படப் போட்டி குறித்து நடிகர் எஸ்.வி.சேகர் நினைவு கூர்ந்துள்ளார்.

|
இந்தியத் திரையுலகின் மறைந்த நட்சத்திர நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் கிராபிக்ஸ் அட்டைப்படம்

“நீங்கள் என்றும் எங்கள் மனங்களில் வாழ்கிறீர்கள்” – ஸ்ரீதேவியின் சுயசரிதை புத்தக அட்டைப்படத்தை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா!

இந்தியத் திரையுலகின் அதிதேவதையான ஸ்ரீதேவியின் பிறந்தநாளை முன்னிட்டு, தீரஜ் யூ. குமார் எழுதியுள்ள அவரின் அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்றுப் புத்தகமான 'எம்பிரெஸ்' அட்டைப்படத்தை பிரியங்கா சோப்ரா வெளியிட்டுள்ளார்.

|
சிக்மா திரைப்பட இயக்குநர் ஜேசன் சஞ்சய் நேர்காணல் காட்சி.

“அப்பா CM ஆனது வரலாற்றுப் புரட்சி!”: நெகட்டிவ் கமெண்டுகளுக்கு ஜேசன் சஞ்சய் நறுக் பதில்! ‘சிக்மா’ ஸ்பெஷல் பேட்டி!

"என்னைப் பற்றித் தெரியாமல் தான் கமெண்ட் செய்கிறார்கள்!" - அப்பா விஜயின் அறிவுரை முதல் 'வேட்டைக்காரன்' ஷூட்டிங் நினைவுகள் வரை மனம் திறந்த இயக்குநர் ஜேசன் சஞ்சய்!

|
சென்னை உயர் நீதிமன்ற வளாகம் மற்றும் நடிகர் பார்த்திபன் குறித்த செய்தி விளக்கம்.

“எனக்கு சாதியும் இல்ல, மதமும் இல்ல!”: உயர் நீதிமன்றப்படி ஏறிய நடிகர் பார்த்திபன்… பின்னணி என்ன?

"சாதி, மதமற்றவர் எனச் சான்றிதழ் வழங்கத் தனிச் சட்டம் வேண்டும்!" - மீண்டும் நீதிமன்றப் படிகளை ஏறிய நடிகர் பார்த்திபன்! அண்மைச் செய்தியின் பின்னணி விவரங்கள்!

|
சென்னை நீட் போராட்டத்தில் நடிகை சனம் ஷெட்டி மைக் பறிப்பு குறித்த செய்திப் படம்.

“நீட் பத்தி யாருமே பேசல!” – மைக் பறிப்பு.. போராட்டத்தில் கொந்தளித்த சனம் ஷெட்டி.. தவெக அரசுக்கு எதிரான சதியா?

சென்னையில் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட நடிகை சனம் ஷெட்டியிடம் மைக் பறிக்கப்பட்ட நிலையில், போராட்டத்தில் பங்கேற்றவர்கள் யாருமே நீட் பற்றி பேசாமல் தவெக அரசுக்கு எதிராகப் பேசியதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

|
இயக்குனர் அனில் ரவிபுடி, இயக்குனர் ஹெச்.வினோத் மற்றும் நடிகர் விஜய் தொடர்பான செய்திப் படம்.

“விஜய் சாருக்கு ஏத்த மாதிரி மாத்திட்டாங்க!” ‘ஜன நாயகன்’ ரீமேக் குறித்து பகவந்த் கேசரி இயக்குனர் அனில் ரவிபுடி ஓப்பன் டாக்!

தளபதி விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படம் தெலுங்கில் வெளியான 'பகவந்த் கேசரி' படத்தின் தழுவல் என ஹெச். வினோத் ஒப்புக் கொண்டுள்ள நிலையில், இது குறித்து அசல் படத்தின் இயக்குனர் அனில் ரவிபுடி அளித்துள்ள சுவாரசியமான பதில் இதோ.

|
News graphic representation of actor Prabhu and Minister Rajmohan speaking about Sivaji Ganesan's centenary celebration.

Sivaji Ganesan Centenary: “சிவாஜி நூற்றாண்டு விழா எங்கள் கடமை” – முதல்வர் விஜய் உறுதி அளித்துள்ளதாகப் பிரபு பேட்டி!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நூற்றாண்டு விழாவைத் தவெக அரசின் சார்பில் முதலமைச்சர் விஜய் முன்னின்று நடத்துவார் என அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் நடிகர் பிரபு தெரிவித்துள்ளனர்.

|
Actor Saravanan first wife Suriyasree addressing media reporters and filing a security complaint at the police station regarding domestic disputes.

Paruthiveeran Saravanan’s Wife Breaks Down! விவாகரத்து செய்யாமலேயே 2வது கல்யாணம்! வீட்டில் சிசிடிவி-யை திருடிட்டாங்க… உயிருக்கு பயந்து போலீசில் தஞ்சம்!

"என்னை சாவடிச்சா கூட வெளியில் தெரியாது!" விவாகரத்து பெறாமல் குடும்பம் நடத்தும் நடிகர் சரவணன் மீது அவரது முதல் மனைவி சூரியஸ்ரீ பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

|