TVK
“Dummy CM.. Dummy ஆட்சி!”: மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய்யை வெளுத்து வாங்கிய மு.க.ஸ்டாலின்!
"2026 தேர்தலுக்கு முன் முதலமைச்சரின் Dummy-யை வண்டியில் வைத்துப் பிரச்சாரம் செய்தார்கள்... மக்கள் நம்பிக்கையைப் படுகொலை செய்தவர்களுக்குத் தக்க பதிலடி தாருங்கள்! - மதுராந்தகத்தில் மு.க.ஸ்டாலின் அதிரடி."
“தங்க மோதிரம் போட்டீங்களே… அது உங்க அப்பன் வீட்டு காசா?”: மதுராந்தகத்தில் கொந்தளித்த மு.க.ஸ்டாலின்!
"தங்க மோதிரம் போட்டீங்களே... அது உங்க அப்பன் வீட்டு காசா? ஏமாற்று பேர்வழிகளுக்குப் படுதோல்வியை பரிசளியுங்கள்! - மதுராந்தகத்தில் மு.க.ஸ்டாலின் கொந்தளிப்பு."
“டீ குடிப்பது போல சூட்டிங் நடத்தும் முதலமைச்சர்!”: மதுராந்தகத்தில் முதல்வர் விஜய்யைப் போலி செய்து விளாசிய ஸ்டாலின்!
"டீ குடிப்பது போல் சூட்டிங் நடத்துகிறார் முதலமைச்சர்! CM சார் உங்க பயம் எனக்கு புடிச்சிருக்கு சார் - மதுராந்தகத்தில் மு.க.ஸ்டாலின் காரசார பிரச்சாரம்."
“தலைவருக்கு இது அழகல்ல!”: உருவகேலி செய்த ஸ்டாலினுக்கு தவெக வேட்பாளர் சத்யபாமா பதிலடி!
"பெரிய இயக்கத்தின் தலைவருக்கு இது அழகல்ல! வீட்டில் உள்ள பெண்களின் மனநிலை பற்றி யோசித்துப் பார்த்தீர்களா? - ஸ்டாலின் உருவகேலி பேச்சுக்கு தவெக சத்யபாமா ஆவேசம்."
“ஜனநாயகத்தின் வில்லன் விஜய்!”: தாராபுரத்தில் ஸ்டாலின் ஆவேசப் பேச்சு – தவெக அரசு மீது சரமாரி தாக்கு!
"பணப் பெட்டியைக் கொடுத்து எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கிய தவெக! சினிமா ரீல்ஸ் மூலம் மக்களை ஏமாற்றும் முதல்வர் விஜய் - தாராபுரத்தில் ஸ்டாலின் சாடல்."
“ஜெம் வீரமணி வழக்கில் மு.க.ஸ்டாலின், ரகுபதியை விசாரிக்க வேண்டும்!”: சிஐடி-யிடம் தவெக வழக்கறிஞர்கள் புகார்!
"ஜெம் வீரமணி வழக்கில் உச்சபட்ச அதிகாரத் துஷ்பிரயோகம்! முன்னாள் முதல்வர் ஸ்டாலின், ரகுபதி மற்றும் முன்னாள் கமிஷனர் அருண் மீது நடவடிக்கை கோரி சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் தவெக புகார்."
“பெண்களை இழிவாகப் பேசும் திமுக!”: தவெக வேட்பாளர் சத்யபாமாவுக்கு ஆதரவாக விஜய் கொந்தளிப்பு!
"பெண்களை ஆபாசமாகப் பேசி வரும் தீய சக்தி திமுக! தவெக வேட்பாளர் சத்யபாமாவை விமர்சித்த திமுக தலைவருக்குத் தலைவர் விஜய் காட்டமான கண்டனம்."
“தவெகவுக்கு ஓட்டு போடாதீங்க!”: அதிமுகவுக்குப் போடுங்கன்னு திமுக பரப்புரை—துரை வைகோ அதிரடி!
"திமுகவுக்கு மக்கள் ஓட்டு போடுவார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கே இல்லை! தவெகவுக்கு மட்டும் ஓட்டு போடாதீர்கள் என திமுகவினர் பிரசாரம் செய்வதாக துரை வைகோ பேட்டி."
“அவனாவது என்னை காதலிக்கிறானே”: சினிமாவில் நடிக்கச் சொன்ன சிவகார்த்திகேயன் குறித்து சீமான் கலகலப்பு பேச்சு!
"மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் தொண்டர் ஒருவரின் கேள்விக்குச் சிரித்தபடியே பதிலளித்த சீமான், நடிகர் சிவகார்த்திகேயன் தனக்குக் கூறிய சினிமா அறிவுரை குறித்து நகைச்சுவையாகப் பேசினார்."
“மக்களின் ஆதரவு இருக்கும்போது அரசியல் பேரம் தேவையில்லை! திமுக மற்றும் துரோகம் செய்த ‘மற்றும் பலருக்கு’ மக்கள் பாடம் புகட்டுவார்கள்—தாராபுரத்தில் தவெக தலைவர் விஜய் ஆவேசம்.”
"அன்று அம்மா ஆட்சி... இன்று பிள்ளைகளின் ஆட்சி!": தாராபுரத்தில் தவெக தலைவர் விஜய் அதிரடி பேச்சு!









