Viral News
“பாஸ்னா இப்படி இருக்கணும்!” கியா சோனெட் முதல் மெர்சிடிஸ் வரை… ஊழியர்களை கார்களில் மிதக்கவிட்ட இந்திய அதிபர்கள்!
"இங்க ஒரு டீ சாம்பார் கூட கிடைக்கல!" - கியா சோனெட் முதல் வீடுகள் வரை ஊழியர்களுக்கு அள்ளிக் கொடுத்த இந்திய பாஸ்கள்!
“26 லட்சம் ஃபாலோவர்ஸ்… ஆனா 33 ஓட்டுதான்!” ரீல்ஸ் நம்பி தேர்தலில் நின்ற இன்புளுயென்சருக்கு பரிதாப நிலை!
"லைக்குகளும் ரீல்ஸும் ஓட்டாக மாறுமா?" - 26 லட்சம் ஃபாலோவர்ஸை நம்பி அரசியலில் குதித்து படுதோல்வி அடைந்த இன்புளுயென்சர் கதை!
75 வயது தாத்தாவுடன் நிச்சயதார்த்தம்… வியூக்ஸுக்காக அரங்கேற்றிய நாடகம்! உண்மையை உடைத்த பெண் பிளாகர்!
"வியூக்ஸுக்காக எதைத்தான் செய்வார்கள்?" - 75 வயது தாத்தாவுடன் நிச்சயதார்த்த நாடகம் ஆடிவிட்டு, இப்போது பல்டி அடிக்கும் பெண் பிளாகரின் அதிர்ச்சி கதை!
“10-வது பாஸ் பண்ணது 8-வது அதிசயம்!” மாணவர்களிடம் ஓப்பனாகப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன்! வைரல் பேச்சு!
"10-வது பாஸ் பண்ணதே பெரிய அதிசயம்!" - மேடையில் ஓப்பனாக ஒப்புக்கொண்டு மாணவர்களைக் கவர்ந்த அமைச்சர் ராஜ்மோகன்!
“யூடியூப் பார்த்துட்டு தங்க புதையல் எடுக்கப்போன நண்பர்கள்!” நடுவழியில் நேர்ந்த விபரீதம்!
"இரவோடு இரவாக கோடீஸ்வரர் ஆக ஆசை!" - கயிற்றைக் கட்டி சுரங்கத்திற்குள் இறங்கியபோது கயிறு அறுந்து விபரீதம்!
“மண்ணில் இல்லை வாழ்க்கை!”: மர உச்சியில் 160 அடி உயரத்தில் வாழும் மனிதர்கள் – விசித்திர பழங்குடியினரின் ஆச்சரிய பின்னணி!
"காட்டு விலங்குகள், பெருவெள்ளம் மற்றும் தீய ஆவிகளிடம் இருந்து தப்ப மரங்களின் உச்சியில் வீடுகள்: விசித்திர பழங்குடியினரின் பிரமிக்க வைக்கும் கட்டுமானம் மற்றும் கலாச்சாரப் பின்னணி."
நீதிமன்றத்தில் ஆடை சர்ச்சை! பெண் வழக்கறிஞரை எச்சரித்த நீதிபதி – சமூக வலைதளங்களில் தொடரும் காரசார விவாதம்!
"நீதிமன்றத்திற்குத் தகுதியற்ற ஆடை அணிந்து வந்ததாகப் பெண் வழக்கறிஞர் ஒருவரை பெண் நீதிபதி பகிரங்கமாகக் கண்டித்த சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது."
Zomato Controversy: பாவ் பாஜியில் எரிந்த நிலையில் துண்டு பீடி! சோமேட்டோ அளித்த ₹100 கூப்பன்: கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பெங்களூருவில் ஆன்லைனில் ஆர்டர் செய்த பாவ் பாஜி உணவில் துண்டு பீடி கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், வாடிக்கையாளருக்குச் சோமேட்டோ நிறுவனம் ரூ.100 கூப்பன் வழங்கியதற்கு இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
200 ஆண்டுகளுக்குப் பின் பிறந்த பெண் குழந்தை! தேரில் வைத்து ராஜ வரவேற்பு அளித்த குடும்பம்!
மகாராஷ்டிர மாநிலம் பீடு மாவட்டத்தில் உள்ள லிம்பாஜி தஹிஃபலே குடும்பத்தில் சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் குழந்தை பிறந்ததையடுத்து, அக்குழந்தையை அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து மேளதாளங்களுடன் ராஜ வரவேற்பு அளித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
சூடான குளியலால் அடித்த அலாரம்: ஆஸ்திரேலியாவில் இந்தியப் பெண்ணுக்கு ரூ.1.3 லட்சம் அபராதம்!
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர் சூடான நீரில் குளித்தபோது எழுந்த நீராவி ஃபயர் அலாரத்தைத் தூண்டியதால், சுமார் 1.3 லட்சம் ரூபாய் அபராதம் கட்டும் நிலைக்குத் தள்ளப்பட்ட விசித்திரமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.









