Janani
“எம்.எல்.ஏ-வை கைது செய்ய என் அனுமதி தேவையில்லை!” – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதிரடி!
திமுக எம்.எல்.ஏ மார்கண்டேயன் கைது விவகாரத்தில் சபாநாயகர் அனுமதி பெறத் தேவையில்லை என்றும், சட்டமன்ற விதிகள் என்ன சொல்கிறது என்றும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார்.
Sivaji Ganesan Centenary: “சிவாஜி நூற்றாண்டு விழா எங்கள் கடமை” – முதல்வர் விஜய் உறுதி அளித்துள்ளதாகப் பிரபு பேட்டி!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நூற்றாண்டு விழாவைத் தவெக அரசின் சார்பில் முதலமைச்சர் விஜய் முன்னின்று நடத்துவார் என அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் நடிகர் பிரபு தெரிவித்துள்ளனர்.
பெட்ரோலில் 20%-க்கு மேல் எத்தனால் கலப்பா? மத்திய அரசு முக்கியத் தெளிவுரை!
பெட்ரோலில் எத்தனால் கலப்பு 20 சதவீதத்தை எட்டியுள்ள நிலையில், அதற்கு மேல் எத்தனால் கலப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என மத்திய அரசு மாநிலங்களவையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு! இன்றைய நிலவரம் என்ன?
ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப் பிரியர்கள் கவனத்திற்கு இன்றைய விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
Cyber Fraud Alert: வாட்ஸ்அப்பில் வந்த போலி திருமண அழைப்பிதழ்! ரூ.10 லட்சத்தை இழந்த வனத்துறை அதிகாரி!
வாட்ஸ்அப்பில் வந்த திருமண அழைப்பிதழ் ஏபிகே கோப்பைத் திறந்த பெங்களூரு துணை வரம்பு வன அதிகாரி, தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.10 லட்சத்தை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Exam Leak Controversy: “இந்திய வரலாற்றின் மோசமான பிரதமர்” – பிஎம் மோடியைக் கடுமையாகச் சாடிய ராகுல் காந்தி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடிப்படி நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராகுல் காந்தி, பிரதமர் மோடியை இந்தியாவின் மிகவும் மோசமான பிரதமர் என விமர்சித்துள்ளார்.
RBI New Rules: எந்த வங்கிகளுக்கு ₹33 லட்சம் இழப்பீடு விதிகள் பொருந்தும்? புகார் அளிப்பது எப்படி?
வங்கிகளின் சேவைக்குறைபாட்டால் ஏற்படும் நிதி இழப்பு மற்றும் மன உளைச்சலுக்கு ரிசர்வ் வங்கியின் ஒம்புட்ஸ்மேன் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் ₹33 லட்சம் வரை இழப்பீடு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கண்ணூர் பல் மருத்துவக் கல்லூரி முன்னாள் எச்ஓடி கர்நாடகாவில் கைது!
கண்ணூர் பல் மருத்துவக் கல்லூரி முதலாமாண்டு பிடிஎஸ் மாணவி தற்கொலை வழக்கில் முதன்மை குற்றவாளியான முன்னாள் துறைத் தலைவர் டாக்டர் எம்.கே. ராமை கர்நாடகாவில் வைத்துக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
“கம்பீரமாக கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் இன்று அறிவாலயத்திலும் கோபாலபுரத்திலும் அடைக்கலம்!” “எங்கள் தலைவர் விஜய் காலடியில் வைகோ!” விழுப்புரம் மேடையில் நாஞ்சில் சம்பத் அதிரடி உரை!
விழுப்புரத்தில் தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய நாஞ்சில் சம்பத், வைகோ, கமல்ஹாசன், பிரேமலதா விஜயகாந்த் ஆகிய கூட்டணி தலைவர்களை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.









