Janani

தமிழக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் உயர் மட்ட அமைச்சரவைக் கூட்டத்தின் குறியீட்டு சித்தரிப்பு.

Massive Changes In Budget: பட்ஜெட்டில் அதிரடி! CM விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம்! ஊழல் அதிகாரிகளுக்கு செக்!

முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் அரசின் முதல் பட்ஜெட், தேர்தல் வாக்குறுதிகள் அமலாக்கம் மற்றும் ஊழல் பதிவாளர்கள் மீதான அதிரடி நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

|
இந்தியாவில் புதிய முத்ரா கடன் திட்டத்தின் கீழ் பிணையில்லா தொழில் கடன் பெறுவதை விளக்கும் குறியீட்டு வரைபடம்.

No Security Or Collateral Required: ரூ.20 லட்சம் வரை முத்ரா கடன்! ஜாமீன் இல்லாமலே அள்ளலாம்! புதிய விதிகள் இதோ!

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் பிணையில்லா கடன் வரம்பு ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டு, 'தருண் பிளஸ்' என்ற புதிய பிரிவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

|
பெங்களூருவில் சட்டக்கல்லூரி மாணவி அமிருதா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தனுஷ் மற்றும் சூர்யாவை போலீஸ் காவலில் அழைத்துச் செல்வதன் குறியீட்டு சித்தரிப்பு.

விவாகரத்து, குழந்தை மறைப்பு! அண்ணனின் ‘போலி’ காதலுக்கு தம்பி கொடுத்த மரண தண்டனை! பெங்களூரு கொடூரம்!

பெங்களூருவில் அண்ணனின் காதலை மறுத்த சட்டக்கல்லூரி மாணவி அமிருதாவை, அவளது காதலன் தனுஷ் மற்றும் அவனது தம்பி சூர்யா இணைந்து கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.

|
A symbolic digital representation showing Chief Minister Vijay presiding over a high-level cabinet meeting inside the Secretariat.

CM Vijay Warning: “ஊழல் புகாரில் சிக்கினால் பதவி காலி!” தவெக அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் அதிரடி எச்சரிக்கை!

"ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர்களின் பதவி உடனடியாகப் பறிக்கப்படும்; தெரிந்தவர் தெரியாதவர் எனப் பார்க்க மாட்டேன்" - முதலமைச்சர் விஜய் அதிரடி எச்சரிக்கை.

|
A symbolic conceptual layout showcasing toxic artificially colored appalams alongside a prominent red warning sign.

Appalam Ban: “கண்ணைக் கவரும் நிறம்.. உயிருக்கே பேராபத்து!” பெற்றோர்களே உஷார்! தமிழ்நாட்டில் கலர் அப்பளம் விற்பனைக்கு அதிரடி தடை! உணவு பாதுகாப்புத் துறை அதிரடி உத்தரவு!

புற்றுநோய் மற்றும் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்து இருப்பதால், தமிழ்நாட்டில் நிறமூட்டிகள் பயன்படுத்தப்பட்ட கலர் அப்பளம் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

|
A dramatic silhouette representation of a youth behind prison bars, symbolizing the cross-border Facebook love case.

Facebook Love: பேஸ்புக் காதலியை பார்க்க விசா இன்றி பாகிஸ்தான் சென்ற உபி இளைஞர்! சிறையில் தவிப்பு! கதறும் குடும்பம்!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பதல் பாபு என்பவர் பேஸ்புக் தோழியைச் சந்திக்க விசா இன்றி பாகிஸ்தான் எல்லையைத் தாண்டியதால் கைது செய்யப்பட்டு லாகூர் சிறையில் உள்ளார்.

|
The official emblem of the Supreme Court of India representing the legal battle over educational and language policy implementations.

SC on Navodaya: “தமிழ்நாடு மக்கள் இந்தியை எதிர்க்கவில்லை!” நவோதயா பள்ளி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி!

"தமிழ்நாடு மக்கள் இந்தியை எதிர்க்கவில்லை, இந்தித் திணிப்பைத் தான் எதிர்க்கிறார்கள்" என்று நவோதயா பள்ளி வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் கருத்து.

|
A symbolic digital representation showing high-speed cloud servers and easy train ticket booking on the new IRCTC mobile app layout.

IRCTC Upgrade: இனி சர்வர் பிஸியாகாது! 1 நிமிடத்தில் 1.5 லட்சம் டிக்கெட்! புதிய கிளவுட் தொழில்நுட்பத்தில் IRCTC அதிரடி மாற்றம்!

ரயில் டிக்கெட் முன்பதிவை எளிமைப்படுத்தவும் சர்வர் கோளாறுகளை தவிர்க்கவும் கிளவுட் முறையில் மேம்படுத்தப்பட்ட புதிய IRCTC சேவை அறிமுகம்.

|
A bright display of stacked gold bars and coins reflecting the reduction in daily gold prices.

Gold Rate Drop: தங்கம் வாங்க சரியான நேரம்! சவரனுக்கு ரூ.240 குறைந்தது! இன்றைய தங்கம், வெள்ளி விலை!

இன்றைய நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது. வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இன்றி அதே வில நீடிக்கிறது.

|
தவெக தலைவர் விஜய் பொதுக்கூட்டத்தில் ஆவேசமாகப் பேசும் தோற்றம் மற்றும் நாகர்கோவில் விவகார அரசியல் சர்ச்சையின் சித்தரிப்பு.

Vijay Speech Viral: “அப்பறம் நீங்க எதுக்குங்க சார்?” – அன்று ஸ்டாலினை சாடிய விஜய்! இன்று அவரிடமே கேள்வி!

மாற்றுத்திறனாளி சபரிவர்மன் சிறை மரண விவகாரத்தில் முதல்வர் விஜய் மௌனம் காப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கும் நிலையில், அவரது பழைய வீடியோ வைரலாகிறது.

|