Janani

முதியவர்களுக்கான சமச்சீர் ஊட்டச்சத்து உணவுகளின் தொகுப்பு.

முதியவர்கள் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ! தினமும் சாப்பிட வேண்டிய உணவுகளின் முழுமையான டயட் சார்ட் இதோ!

60 வயதைக் கடந்தவர்கள் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ தினசரி உணவில் என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும்? தசை வலிமை, எலும்பு ஆரோக்கியம் மற்றும் இதயப் பாதுகாப்பிற்கான முழுமையான மருத்துவ உணவு வழிகாட்டி.

|
A professional setup of multiple credit cards next to a laptop representing electronic transaction safety.

கிரெடிட் கார்டு மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி! ஆர்.எஃப்.ஐ.டி வாலட் முதல் கார்டு ஸ்கிம்மிங் வரை உங்களை பாதுகாக்கும் அட்வான்ஸ்டு வழிகாட்டி!

இணையவழிப் பயன்பாடுகள் பெருகிவிட்ட தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், கிரெடிட் கார்டு மற்றும் வைஃபை கார்டு மூலம் நடக்கும் அதிநவீன நிதி மோசடிகளில் இருந்து உங்கள் வாழ்நாள் சேமிப்பைப் பாதுகாப்பதற்கான முழுமையான வழிகாட்டுதல்கள்.

|
Latest daily gold and silver market rates and bullion prices.

தங்கம் விலை குறைந்தது! இன்றைய (ஜூலை 9) தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் இதோ!

ஜூலை 9, 2026 நிலவரப்படி 22 காரட் தங்கம் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.30 குறைந்து ரூ.13,220 ஆக உள்ளது. வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இன்றி அதே நிலையில் தொடர்கிறது.

|
Industrial infrastructure layout representing new factory developments in Karur district.

நாளை கரூர் வருகிறார் முதல்வர் விஜய்! 10 கி.மீ மெகா ரோடு ஷோ! ரூ.1,700 கோடி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்!

முதலமைச்சர் விஜய் நாளை (ஜூலை 10) கரூருக்கு அதிரடி பயணம் மேற்கொள்கிறார். அங்கு 10 கிலோமீட்டர் தூரத்திற்கு பிரம்மாண்ட ரோடு ஷோ நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், 6,700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

|
The background behind the issuance of a lookout notice against Lakshmana Perumal in the TVK MLA horse-trading case.

தவெக ஆட்சி கவிழ்ப்பு வழக்கில் அடுத்த அதிரடி! சிங்கப்பூர் நபருக்கு லுக் அவுட் நோட்டீஸ்! ஆதாரங்களை அழித்ததாக போலீஸ் அதிரடி குற்றச்சாட்டு!

தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசிய வழக்கில், சிங்கப்பூரில் இருக்கும் லட்சமண பெருமாள் என்பவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் அங்கிருந்தபடியே ஆதாரங்களை அழித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

|
Business stock image representing the drop in gold and silver prices today.

சென்னையில் பயங்கரம்! மாநிலக் கல்லூரி மாணவரை துரத்தி துரத்தி வெட்டிய 5 பேர் கும்பல்! மெரினாவில் பதற்றம்!

சென்னையில் சாப்பிடச் சென்ற மாநிலக் கல்லூரி மாணவர் மீது 5 பேர் கொண்ட மர்ம கும்பல் பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளது. அரிவாளால் வெட்டப்பட்டதில் பலத்த காயமடைந்த மாணவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

|
Business stock image representing the drop in gold and silver prices today.

தங்கம் விலை திடீர் வீழ்ச்சி! சவரனுக்கு ரூ.1,200 வரை குறைந்தது! இன்றைய தங்கம், வெள்ளி அதிரடி விலை நிலவரம்!

ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.1,200 சரிந்து நுகர்வோருக்கு நிம்மதியை அளித்துள்ளது. இன்றைய முழுமையான விலை விவரங்கள் இதோ

|
தவெக எம்எல்ஏ குதிரை பேர வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.

செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்! தவெக எம்எல்ஏ குதிரை பேர வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூபாய் 35 கோடி பேரம் பேசிய வழக்கில், தலைமறைவாக இருந்த திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

|
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து அரசியல் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்துப் பேசும் அமைச்சர் பி. வெங்கடரமணன்.

மேயர் பிரியா ஆப்சென்ட்.. இன்னும் மோதல் போக்கு நீடிக்கிறதா? பத்திரிகையாளர் கேள்விக்கு அமைச்சர் பி. வெங்கடரமணன் கொடுத்த அதிரடி பதில்!

சென்னையில் பெண்களுக்கான பிரத்யேக உடற்பயிற்சி கூடத் திறப்பு விழாவில் மேயர் பிரியா பங்கேற்காதது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்த கேள்விக்கு அமைச்சர் பி. வெங்கடரமணன் விரிவான பதில் அளித்துள்ளார்.

|
The sleek back panel and camera module design of the newly launched Moto G77 Power smartphone.

7000mAh பேட்டரியுடன் மோட்டோரோலாவின் மெகா அதிரடி! இந்தியாவில் களமிறங்கிய Moto G77 Power – விலை மற்றும் மிரட்டலான அம்சங்கள்!

மோட்டோரோலா நிறுவனம் தனது ஜி-சீரிஸ் வரிசையில் 7,000mAh பேட்டரி மற்றும் பிரீமியம் 50MP சோனி லைட்டியா கேமரா கொண்ட புதிய 'Moto G77 Power' ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது.

|