Janani
Ajith’s Official Note to CM Vijay: “இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸுக்கு பெருமை”: முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் நன்றி!
தமிழ்நாட்டில் சர்வதேச அளவிலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்படும் என்ற முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அறிவிப்புக்கு நடிகர் அஜித் குமார் நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஃபோக்ஸ்வேகன் அதிரடி முடிவு: 2030-க்குள் 1 லட்சம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்!
அமெரிக்காவில் விதிக்கப்படும் அதிக வரிகள் மற்றும் சீன வாகன நிறுவனங்களின் கடும் போட்டியால் ஏற்பட்டுள்ள நிதி இழப்பை ஈடுகட்ட, 2030-ஆம் ஆண்டுக்குள் 1 லட்சம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: 136 கடைகள் அடைப்பு – பணிநீக்கம் செய்ய நிர்வாகம் தீவிர ஆலோசனை!
மது பாட்டில்களுக்கு ₹10 கூடுதலாக வசூலித்த புகாரில் 157 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், 136 டாஸ்மாக் கடைகளை அடைத்துப் போராட்டம் நடத்திய ஊழியர்கள் மீது சஸ்பெண்ட் அல்லது பணிநீக்கம் (Dismissal) செய்யத் டாஸ்மாக் நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
CJP vs CJPD: டெல்லியில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ பிளவு: ‘CJP-டெமாக்ரடிக்’ புதிய கட்சித் தொடக்கம்!
மாணவர் போராட்டத்தில் இருந்து உருவான 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு சாதகமாகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டி, மனிஷ் பிரம்பட் 'காக்ரோச் ஜனதா கட்சி-டெமாக்ரடிக்' (CJP-D) என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.
Shocking Incident: சத்துணவு சாம்பாரில் சாணி பவுடர் விஷம் கலக்கத் தூண்டிய நபர் கைது: ஈரோட்டில் பரபரப்பு!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அரசுப் பள்ளி காலை உணவு திட்டச் சாம்பாரில் சாணி பவுடர் கலக்கத் தூண்டிய ஆறுமுகம் என்பவரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Diwali IRCTC Booking Starts: தீபாவளி ரயில் முன்பதிவு செப்டம்பர் 6 முதல் தொடக்கம்: தெற்கு ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு!
வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் விரைவு ரயில்களுக்கான பயணச் சீட்டு முன்பதிவு வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி காலை 8 மணி முதல் தொடங்குவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Today GoldRate: செப்டம்பர் 4: மீண்டும் உயர்ந்த தங்கம் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம்!
ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் (செப்டம்பர் 4, 2026) அதிகரித்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. ஆபரணத் தங்கம் கிராமிற்கு ₹120 உயர்ந்து ₹14,360-க்கும், சவரனுக்கு ₹960 உயர்ந்து ₹1,14,880-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
கொளத்தூர் தொகுதி விவகாரம்: மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை அதிரடியாகத் தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவின் வெற்றியை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு விசாரணைக்கு ஏற்க மறுத்து அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது.
ஆகஸ்டில் 51% உயர்ந்த இவி விற்பனை! எலக்ட்ரிக் கார் மற்றும் பைக் சந்தையில் புதிய சாதனை!
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்த இவி (EV) விற்பனை ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 51% உயர்ந்து புதிய சாதனை படைத்துள்ளது.









