இனி 15 நாட்களில் பட்டா மாறுதல்! சாப்ட்வேரில் வந்த அதிரடி மாற்றம் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்!
தமிழக நில உரிமையாளர்களுக்கு அசுர வேக குட் நியூஸ்! தானியங்கி பட்டா மாறுதலில் இருந்த மென்பொருள் சிக்கல்கள் முழுமையாகச் சரிசெய்யப்பட்டு, இனி 15 நாட்களுக்குள் பட்டா கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
“குடும்பத்தை பத்தி கேவலமா பேச யாரு அதிகாரம் கொடுத்தா?” – முன்னாள் தி.மு.க அமைச்சர்கள் கைது பின்னணி! உடைத்த அமைச்சர் CTR!
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு! முன்னாள் தி.மு.க அமைச்சர்கள் கைது நடவடிக்கை, எ.வ.வேலுவின் மருத்துவமனை அனுமதி மற்றும் மதுரையின் குடிநீர் பிரச்சனை குறித்து அமைச்சர் CTR அதிரடி பதில்.
“டீசர்ட் தான் வேற.. ஆனா ரெண்டு பேரும் ஒன்னுதான்!” – விம்பிள்டன் மேடையில் ‘தல’ தோனியை உருகிப் பாராட்டிய தீப்தி சர்மா!
கிரிக்கெட் உலகின் 'கேப்டன் கூல்' தோனிக்கும், டென்னிஸ் உலகின் 'மனவலிமை மன்னன்' ஜோகோவிச்சுக்கும் என்ன சம்பந்தம்? இந்திய வீராங்கனை தீப்தி சர்மா வெளியிட்ட சுவாரஸ்யத் தகவல்!
“மரணத்தை விடக் கொடியது புறக்கணிப்பு!” – இபிஎஸ்சை கிழித்துத் தொங்கவிட்டு அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்! தவெக-வில் இணைகிறாரா?
"இயக்கமும் தொண்டர்களும் அழிந்தாலும் தான் மட்டும் வாழ நினைப்பவர் நல்ல தலைவர் அல்ல!" அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அதிரடி குற்றச்சாட்டுகளால் துளைத்து, கட்சியை விட்டு வெளியேறினார் வைகைச்செல்வன்!
“வழக்கை தள்ளுபடி செய்ய முடியாது!” – முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த கிடுக்கிப்பிடி!
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு புதிய சட்டச் சிக்கல்! சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
“தங்கம், வெள்ளி விலை ராக்கெட் வேகம்!” – சவரன் ரூ.1,09,600 அடித்து புதிய அதிரடி உச்சம்! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது! இன்று ஜூலை 3 நிலவரப்படி ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.1,09,600 ஐ எட்டியுள்ளது.
“அனிதா ராதாகிருஷ்ணன் கைது: ஸ்டாலின் கொந்தளிப்பு!” – ‘Take Diversion’ அரசுக்கு எதிராக எக்ஸ் சி.எம் மாஸ் அட்டாக்!
"ஆணவம் அழிவிற்கு வழி!" முதல்வர் விஜய் சினிமா பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்துகிறார் என்று முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மிக ஆக்ரோஷமாகத் தனது கண்டன அறிக்கை மூலம் சாடியுள்ளார்.
“போலீஸ் கார்ல வர முடியாது.. என் கார்ல வாங்க!” – முதல்வர் விஜய்யை விமர்சித்த அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது! ஆத்தூர் போலீசாரின் அதிரடி!
"நீங்க வேணா என் கார்ல வாங்க!" ஆத்தூர் போலீசாரிடம் அனிதா ராதாகிருஷ்ணன் வாக்குவாதம். முதல்வர் விஜய்யை விமர்சித்த வழக்கில் கைது நடவடிக்கை!









