“இப்போதைக்கு பெட்ரோல், டீசல் விலை குறையாது!” – கச்சா எண்ணெய் விலை சரிந்தாலும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி சொன்ன அதிர்ச்சித் தகவல்!
"அடுத்த 3 மாதங்களுக்கு நீடித்தால் மட்டுமே பரிசீலனை!" இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு எப்போது சாத்தியம் என்பது குறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி திட்டவட்டமாகப் பேசியுள்ளார்.
“இது குதிரை பேரம் இல்லை.. குதிரை ரேசிங்!” – தவெகவில் அதிமுக MLA-க்கள் இணைவது குறித்து பிரவீன் சக்கரவர்த்தி அதிரடி விளக்கம்!
"சுய விருப்பத்தில் ராஜினாமா செய்தால் அது குதிரை பேரம் ஆகாது!" தவெகவில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் இணைவது குறித்து பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்துள்ள "குதிரை ரேசிங்" விளக்கம் தமிழக அரசியலில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
“12-th முடித்தவர்களுக்கு அரசு வேலை!” – அக்னிவீர் முதல் SSC CHSL வரை! கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்! முழு விவரம் இதோ!
பிளஸ் 2 முடித்துவிட்டீர்களா? உங்களுக்காக மத்திய அரசு மற்றும் முப்படைகளில் காத்திருக்கும் பிரம்மாண்ட வேலைவாய்ப்புகள், கணிதம் மற்றும் உயிரியல் மாணவர்களுக்கான தகுதிகள் இதோ!
“கர்நாடகாவை எதிர்த்து போர்க்கொடி!” – சொந்தக் கட்சி அரசுக்கே அதிர்ச்சி கொடுத்த தமிழக காங்கிரஸ்! மேகதாது விவகாரத்தில் வெடித்த மோதல்!
"சொந்தக் கட்சி என்றும் பார்க்க மாட்டோம்!" மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசை எதிர்த்துத் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் விரைவில் பிரம்மாண்ட போராட்டம் வெடிக்கிறது.
மிரள வைக்கும் தங்கம் விலை! சவரன் ரூ.1,07,000-ஐ தாண்டியது! இன்றைய (ஜூலை 2, 2026) அதிரடி நிலவரம் இதுதான்!
ஜூலை மாதத் துவக்கத்திலேயே தங்கம் மற்றும் வெள்ளி விலை பொதுமக்களை அதிர வைக்கும் வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சவரன் ரூ.1,07,200 ஆக உயர்வு.
மாசம் வெறும் 1000 ரூபாய் எக்ஸ்ட்ரா கட்டினா லட்சக்கணக்கில் மிச்சமா? வங்கிகளின் வட்டி பொறியை உடைக்கும் நடுத்தர வர்க்கத்தின் எளிய ஆயுதம்!
"ஆண்டுக்கு ஒருமுறை கூட வேண்டாம், மாசம் வெறும் 1,000 ரூபாய் போதும்!" ஹோம் லோன் வட்டிப் பொறியில் இருந்து தப்பிக்க வங்கிகள் சொல்லாத மைக்ரோ பிரீபேமென்ட் ரகசியம்.
“அதிமுகவிலிருந்து 25 எம்.எல்.ஏ-க்களை வளைச்சது யாரு?” – விஜய் அரசுக்கு திமுக கொடுத்த ஷாக்! உடைபட்ட ரகசிய பேரம்?!
"விஜய் அரசு ஒன்னும் எஃகு கோட்டை அல்ல, ஒரு சீட்டுக்கட்டு!" 25 அதிமுக எம்எல்ஏ-க்களை வளைத்தது யார் என தவெக-வுக்கு திமுக எம்எல்ஏ பரந்தாமன் காரசார கேள்வி.
பிஎப் பணத்தை எடுக்க புதிய கெடுபிடி! தாமதமானால் அதிகாரி சம்பளத்தில் கட்! 2026-ல் மத்திய அரசு போட்ட அதிரடி உத்தரவு!
"20 நாளில் பணம் வரலனா அதிகாரிக்கு ஆப்பு!" பிஎப் மற்றும் பென்ஷன் தொகையை எடுக்க புதிய 2026 விதிமுறைகளை அறிவித்த மத்திய அரசு.
அதிமுக கோட்டை காலி.. தவெக கூடாரம் ஹவுஸ்புல்! அடுத்தடுத்து தாவும் முன்னாள் அமைச்சர்கள்! எடப்பாடிக்கு விழுந்த மரண அடி!
"வாரம் வாரம் காலியாகும் கோட்டை!" மூத்த தலைவர் செங்கோட்டையனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், எம்.எஸ்.எம். ஆனந்தன் எனப் பெரும் பட்டாளமே தவெகவில் ஐக்கியம்.









”எங்ககிட்ட பக்காவான ஆதாரம் இருக்கு!” ஸ்டாலினுக்கு தவெக அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார் விட்ட ஓப்பன் சவால்! தமிழக அரசியலில் மெகா வெடி!
"ஆட்சியை கவிழ்க்க சதியா?" ஓட்டுக்கு 2,000 ரூபாய் கொடுத்துவிட்டு இப்பொழுது எம்எல்ஏ-க்களுக்கு 50 கோடி தருகிறார்களா என மு.க.ஸ்டாலினை சாடிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்.