அதிக சம்பளம் வாங்கினா சிபில் ஸ்கோர் தானா ஏறுமா? லோன் அப்ரூவல் ஆக இதையும் பார்க்கணும்!
"அதிக சம்பளம் வாங்கினால் சிபில் ஸ்கோர் தானாகவே எகிறிடும்னு நினைக்கிறீங்களா?" உண்மை அதுவல்ல! லோன் அப்ரூவலுக்கு வங்கிகள் கணக்கிடும் அந்த முக்கிய ரகசியம் என்னவென்று பாருங்கள்.
சென்னை கோவலத்தில் முதலமைச்சர் விஜய் அதிரடி! திமுக கூட்டணியை உடைத்து தவெக அமைக்கும் புதிய மெகா கூட்டணி: இடதுசாரிகள் புறக்கணிப்பு!
கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வென்று ஆட்சி அமைத்துள்ள முதலமைச்சர் விஜய், தவெக தோழமை கட்சிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். புதிய கூட்டணி உருவாவதாகத் தகவல்.
TNEA 2026 ஆண்டிற்கான பொறியியல் தரவரிசை பட்டியலை வெளியிட்டார் உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் ! 53 பேர் 200/200 கட் ஆப் எடுத்து சாதனை: டாப் 5 ரேங்க் லிஸ்ட் இதோ!
நடப்பாண்டு பொறியியல் சேர்க்கைக்கான அதிகாரப்பூர்வ தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டுள்ளார். மொத்தம் 53 மாணவர்கள் 200-க்கு 200 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
75 வருஷ திமுக கோட்டையை அசைத்துப் பார்த்த தவெக! “இப்ப ஏன் கல்யாண வீட்டுல ஒப்பாரி வைக்கிறீங்க?” மேடையில் வெளுத்து வாங்கிய தவெக தம்பி!
"அப்பாவும் மகனும் மீடியாவை வச்சு அட்டாக் பண்ணாங்க.. இப்ப என்ன கல்யாண வீட்டுல வந்து ஒப்பாரி வைக்கிறீங்க!" திமுகவின் தற்போதைய நிலையை மேடையில் கிழித்து தொங்கவிட்ட தவெக நிர்வாகி.
சிறு சேமிப்பு திட்டங்களின் புதிய வட்டி விகிதம்: பிபிஎப், சுகன்யா சம்ரிதி முதல் போஸ்ட் ஆபீஸ் வரை.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
பொதுமக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் பேராதரவை பெற்ற பிபிஎப், சுகன்யா சம்ரிதி, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் சிறு சேமிப்பு திட்டங்களின் புதிய வட்டி விகிதங்கள் மற்றும் அவற்றின் வரலாறு குறித்த முழுமையான தொகுப்பு.
ஜூலை மாத முக்கிய விசேஷ நாட்கள் 2026: தக்ஷிணாயனம், குரு பூர்ணிமா எப்போது? அதிர்ஷ்டம் தரும் சுக்கிரன் மற்றும் கிரக பெயர்ச்சிகள்!
வழிபாட்டிற்குரிய ஆடி மாதத் தொடக்கம், தக்ஷிணாயன புண்ணியகாலம், குரு பூர்ணிமா மற்றும் சுக்கிரனின் சுப சஞ்சாரம் எனப் பல ஆன்மிக விசேஷங்கள் நிறைந்த 2026 ஜூலை மாதத்தின் முக்கிய நாட்களின் தொகுப்பு.
“நீங்க மஞ்ச பத்திரிகையா?” செய்தியாளரை ஒருமையில் பேசி ஆவேசமடைந்த வைகோ: திருப்போரூரில் பரபரப்பு!
"உங்க கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை!" திருப்போரூரில் செய்தியாளரின் கேள்வியால் ஆத்திரமடைந்து வைகோ வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பத்திரிகையாளர் சந்திப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
நாளை முதல் 125 நாள் வேலை திட்டம் அமல்! 100 நாள் வேலைக்கு மாற்றாக புதிய திட்டம்: தமிழக அரசு அதிரடி அரசாணை!
மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்புடன் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு மாற்றாக, 125 நாட்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் "விபிஜி ராம்ஜி" திட்டம் நாளை முதல் தமிழகத்தில் செயல்பாட்டுக்கு வருகிறது.









