அதிமுக
அதிமுக கோட்டை காலி.. தவெக கூடாரம் ஹவுஸ்புல்! அடுத்தடுத்து தாவும் முன்னாள் அமைச்சர்கள்! எடப்பாடிக்கு விழுந்த மரண அடி!
"வாரம் வாரம் காலியாகும் கோட்டை!" மூத்த தலைவர் செங்கோட்டையனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், எம்.எஸ்.எம். ஆனந்தன் எனப் பெரும் பட்டாளமே தவெகவில் ஐக்கியம்.
தவெக ஆட்சியை கவிழ்க்க சதி: சிக்கிய அதிமுக பிரமுகர்! நடுங்க வைக்கும் பின்னணி! நள்ளிரவில் தூக்கிய தனிப்படை!
"திருநாவுக்கரசுடன் ரகசிய தொடர்பு!" தவெக எம்எல்ஏ-வை மிரட்டிய வழக்கில் பல்வேறு குற்றப்பின்னணி கொண்ட அதிமுக பிரமுகர் சீனிவாசன் கைது.
75 வருஷ திமுக கோட்டையை அசைத்துப் பார்த்த தவெக! “இப்ப ஏன் கல்யாண வீட்டுல ஒப்பாரி வைக்கிறீங்க?” மேடையில் வெளுத்து வாங்கிய தவெக தம்பி!
"அப்பாவும் மகனும் மீடியாவை வச்சு அட்டாக் பண்ணாங்க.. இப்ப என்ன கல்யாண வீட்டுல வந்து ஒப்பாரி வைக்கிறீங்க!" திமுகவின் தற்போதைய நிலையை மேடையில் கிழித்து தொங்கவிட்ட தவெக நிர்வாகி.
“60 எம்.எல்.ஏ-க்களுக்கு சீட்டு கொடுக்கலையே.. திமுகவை கேட்க துணிவிருக்கா?” மேடையில் சீறிய திருமாவளவன்!
"அதிமுகவில் 6 எம்.எல்.ஏக்கள் பதவியை தூக்கி எறிந்துவிட்டு வெளியே வர்றாங்க.. அங்க போய் கேள்வி கேட்க தைரியம் இருக்கா?" மேடையில் மைக் பிடித்து ஊடகங்களுக்கும், விமர்சகர்களுக்கும் அதிரடி பதிலடி கொடுத்துள்ளார் தொல். திருமாவளவன்.
“அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு!” – விராலிமலை விஜயபாஸ்கரை தொடர்ந்து.. எம்.ஆர்.விஜயபாஸ்கரும் எம்.எல்.ஏ பதவியை அதிரடி ராஜினாமா செய்தார்!
அதிமுகவில் அடுத்த விக்கெட் காலி! சி. விஜயபாஸ்கரைத் தொடர்ந்து கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். தவெக-வில் இணையவிருப்பதாக வெளியாகி வரும் பரபரப்பு தகவல்களின் முழு விபரம்.
“உதயசூரியன் சின்னத்துல ஜெயிச்சுதான் MGR-ஏ MLA ஆனாரு!” – வானகரத்தில் மு.க.ஸ்டாலின் போட்ட மெகா பிளான்! திணறும் எதிர்க்கட்சிகள்!
"மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் இருந்த கட்சி திமுக!" சென்னை வானகரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழாவில், அதிமுகவின் வரலாற்றுப் பக்கங்களை சுட்டிக்காட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய அதிரடி உரையின் முழு விபரம்.
“அதிமுகவும் திமுகவும் பாஜகவோட சேந்தாலும் ஆச்சரியமில்ல!” – கிளுப்பிவிட்ட டிவிகே நிர்மல்குமார்! செல்லூர் ராஜூவின் மாஸ் பதிலடி!
"அதிமுக ஒரு பாசமான குடும்பக் கட்சி!" தமிழக வெற்றிக் கழகத்தின் சிடிஆர் நிர்மல் குமார் எழுப்பிய கூட்டணி விமர்சனத்திற்கு, தனது பாணியில் சுடச்சுட பதிலடி கொடுத்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. அதன் முழு விபரம் இதோ.
“தமிழ்நாட்டுல 6 தொகுதிக்கு இடைத்தேர்தல்!” மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார்! ராஜினாமா செய்த 5 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் யார்? யார்?: தேர்தல் களம் தயார்! புதிய தேர்தல் தேதிகள் விரைவில்! பிற மாநில காலித் தொகுதிகளுக்கும் சேர்த்து ஒரே கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் தீவிரம்!
"தேர்தல் களம் சூடுபிடிக்கிறது!" தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தத் தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தயார் செய்து வருகிறது.
“ஒரு இளைஞரை தடுத்தா 1 லட்சம் பேர் வருவோம்!” முதலமைச்சர் விஜய்க்கு ஆர்.எஸ்.பாரதி நேரடி சவால்! தெம்பு இருந்தா கைது செய்யுங்க!: கைது அரசியல் செல்லாது! திமுக அமைப்புச் செயலாளர் ஆவேசம்! தமிழக அரசியலில் புதிய பரபரப்பு!
"கைது பண்ணி பாருங்க முதலமைச்சர் அவர்களே!" தன்னை கேள்வி கேட்கும் இளைஞர்களைத் தடுக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அணுகுமுறைக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.
விஜய் 2022-லேயே என்கிட்ட சொன்னாரு.. காங்கிரஸ்ல சேர சொன்னேன்! மூத்த பத்திரிகையாளர் அதிரடி ரகசிய உடைப்பு!: “உதயநிதி உழைப்பாளி இல்ல, இபிஎஸ் தான் உழைப்பாளி!” தவெக ஆட்சிக்கு பின்னால இருக்கும் நிஜமான காரணம் இதுதான்!
"அரசியலுக்கு வர வேண்டாம் என தடுத்தேன்!" முதல்வர் விஜய் உடனான 4 மணி நேர ரகசிய விவாதம், திராவிட கட்சிகள் மீதான அயர்ச்சி மற்றும் தவெக எதிர்கொள்ளும் சவால்கள் குறித்துப் பத்திரிகையாளர் பரபரப்பு பேட்டி.









