அரசியல் செய்திகள்

DMK political leader V. Senthil Balaji walking amidst party cadres during an official state event.

தவெக எம்எல்ஏ-வை இழுக்க ₹35 கோடி பேரம்?! செந்தில் பாலாஜி, அவரது சகோதரருக்கு போலீஸ் சம்மன்.. தந்தை வீட்டில் நோட்டீஸ்!

தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் ₹35 கோடி குதிரை பேரம் பேசிய வழக்கில் கைதானவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில், திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் இன்று நேரில் ஆஜராக சென்னை போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

|
சென்னை அசோக் நகர் தலைமை அலுவலகத்தில் மைக்குகள் முன்னிலையில் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசும் விசிக தலைவர் தொல். திருமாவளவன்.

“குதிரை பேரம் உண்மையா இருந்தா கவர்னர் நடவடிக்கை எடுக்கட்டும்!” – செய்தியாளர் சந்திப்பில் ஆவேசமடைந்த விசிக தலைவர் திருமாவளவன்!

தமிழக வெற்றிக் கழகத்தினர் குதிரை பேரத்தில் ஈடுபடுவது உண்மையாக இருந்தால், ஆளுநர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கட்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

|
மேடையில் மைக் பிடித்து ஆக்ரோஷமாகப் பேசும் திமுக முக்கிய நிர்வாகி உதயநிதி ஸ்டாலின் மற்றும் பின்னணியில் இருக்கும் கூட்டத்தின் காட்சி.

“சோபா வந்தவுடன் சிலர் நம்மள விட்டுட்டு போயிட்டாங்க!” – மேடையில் தவெக-வை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்! பரபரப்பு பேச்சு!

"சோபா வந்த உடனே சிலர் நம்மை விட்டு போயிருக்காங்க!" - தவெக அரசை மறைமுகமாகத் தாக்கிப் பேசிய உதயநிதி ஸ்டாலின், எத்தனை அவதூறுகள் பரப்பப்பட்டாலும் சிறுபான்மையின மக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் திமுக என்றும் காவல் அரணாக நிற்கும் எனச் சூளுரைத்துள்ளார்.

|
Senior AIADMK leader Sellur K. Raju addressing a press conference with mic flags from various Tamil news channels.

“அதிமுகவும் திமுகவும் பாஜகவோட சேந்தாலும் ஆச்சரியமில்ல!” – கிளுப்பிவிட்ட டிவிகே நிர்மல்குமார்! செல்லூர் ராஜூவின் மாஸ் பதிலடி!

"அதிமுக ஒரு பாசமான குடும்பக் கட்சி!" தமிழக வெற்றிக் கழகத்தின் சிடிஆர் நிர்மல் குமார் எழுப்பிய கூட்டணி விமர்சனத்திற்கு, தனது பாணியில் சுடச்சுட பதிலடி கொடுத்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. அதன் முழு விபரம் இதோ.

|
A high-quality premium legal news graphics layout showing a majestic wooden gavel resting next to traditional law books inside a modern judicial court house chamber setup.

நீதிமன்றத்தில் முதல்வர் விஜய்க்கு விழுந்த திடீர் அதிர்ச்சி! வீடியோ கான்பரன்ஸ் கோரிக்கை நிராகரிப்பு… சங்கீதா விவாகரத்து வழக்கு ஆகஸ்ட் 7 தேதிக்கே அதிரடி ஒத்திவைப்பு! பின்னணி என்ன?

"நேரில் வர நீதிமன்றம் உத்தரவா?" முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் ஆன்லைன் விசாரணை கோரிக்கை நிராகரிப்பு... வழக்கை ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது செங்கல்பட்டு கோர்ட்!

|
A high-quality premium legal news graphics layout showing a majestic wooden gavel resting next to traditional law books inside a modern judicial court house chamber setup.

விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பம்! நீதிமன்ற விசாரணைக்கு முன்பே ஒன்று சேர்கிறார்களா விஜய் – சங்கீதா? திரைமறைவில் சமரசம் பேசும் அம்மா ஷோபா… லண்டனில் இருந்து வரும் முக்கியத் தகவல்!

"முடிவுக்கு வருகிறதா குடும்பப் பிரச்சனை?" விவாகரத்து வழக்கு இன்று விசாரணைக்கு வரும் நிலையில், முதல்வர் விஜய் - சங்கீதா இடையே திரைமறைவில் நடக்கும் சமரச பேச்சுவார்த்தை குறித்த புதிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

|
Split layout showing BJP leader Vanathi Srinivasan addressing a press meet on one side and a premium digital police infrastructure launch screen on the other.

Netizens Slam AI Video: வெடித்தது புதிய சர்ச்சை! ‘தமிழ்நாடு அரசு’ பெயரிலேயே பிழையா? முதல்வர் விஜய் அரசுக்கு எதிராக வானதி சீனிவாசன் சரமாரி கேள்வி!

"தமிழ்நாடே வெட்கித் தலைகுனிகிறது!" சிங்கப்பெண் அதிரடிப்படை தொடக்க விழாவில் திரையிடப்பட்ட ஏஐ வீடியோவில் இருந்த தமிழ் வார்த்தை குளறுபடிகள் குறித்து பாஜகா மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் சாடியுள்ளார்.

|
BJP MP and Bollywood actress Kangana Ranaut opening up about her self-doubts and clothing choices like wearing sleeveless outfits as a politician.

“இன்னும் நான் ஹீரோயினாவே இருக்கேனோ?” உடை விஷயத்தில் மக்கள் ஜட்ஜ் பண்றாங்க… அரசியல் பயம் குறித்து கங்கனா ரணாவத் பளிச் பேச்சு!

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையும், தற்போதைய மண்டி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரணாவத், அரசியல் வாழ்க்கையில் தான் சந்திக்கும் சவால்கள் குறித்துப் பேசியுள்ளார்.

|