அரசியல் செய்திகள்
காங்கிரஸ் துரோகம்.. விஜய் ஆட்சி காலி! மேடையில் அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!
"காங்கிரஸ்காரர்கள் நமக்குத் துரோகம் செய்துவிட்டார்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குக் கோபம் வரும்போது தவெக ஆட்சி முடிவுக்கு வரும்" என்று திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நடிகர் விஜய்யையும், காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக விமரித்துப் பேசியுள்ளார்.
ஸ்டாலினுக்கு கோபம் வந்தா தவெக காலி! விஜய் பேச்சுக்கு ராஜேந்திர பாலாஜி அதிரடி பதிலடி!
"தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எந்த நிமிடம் கோபம் வருகிறதோ, அந்த நிமிடமே தவெக ஆட்சி முடிவுக்கு வந்துவிடும்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நடிகர் விஜய்யின் பேச்சுக்குக் காரசாரமாகப் பதிலடி கொடுத்துள்ளார். மேலும் அதிமுகவிலிருந்து வெளியேறியவர்கள் மண்ணைக் கவ்வுவார்கள் என்றும் அவர் சாடியுள்ளார்.
“திமுக என்னை அப்படி வளர்க்கவில்லை… நான் ஓடவில்லை.. ஒளியவில்லை, பதுங்கவில்லை!” லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு எ.வ.வேலு பரபரப்பு விளக்கம்!
ரூ.3.23 கோடி டெண்டர் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், தான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை என முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். தான் 2016 முதல் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
“அவுங்களுக்கு கொடுத்தீங்க.. அப்போ இவுங்களுக்கு?” முதல்வர் விஜய்க்கு அன்புமணி நறுக் கேள்வி!
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அரசு பணி வழங்கப்பட்டதை வரவேற்றுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கடந்த 1987ஆம் ஆண்டு இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்த 25 தியாகிகளின் வாரிசுகளுக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
நாளை CM விஜய் கரூர் விசிட்… காயமடைந்தவர்களுக்கு நிதி உதவி… முக்கிய அப்டேட் கொடுத்த ஆதவ் அர்ஜுனா!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் நாளை கரூர் வரவுள்ள நிலையில், கடந்த மாநாட்டு சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கான நிதி உதவி குறித்த முக்கிய அப்டேட்டை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ளார்.
தவெக எம்எல்ஏ-வை இழுக்க ₹35 கோடி பேரம்?! செந்தில் பாலாஜி, அவரது சகோதரருக்கு போலீஸ் சம்மன்.. தந்தை வீட்டில் நோட்டீஸ்!
தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் ₹35 கோடி குதிரை பேரம் பேசிய வழக்கில் கைதானவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில், திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் இன்று நேரில் ஆஜராக சென்னை போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
“குதிரை பேரம் உண்மையா இருந்தா கவர்னர் நடவடிக்கை எடுக்கட்டும்!” – செய்தியாளர் சந்திப்பில் ஆவேசமடைந்த விசிக தலைவர் திருமாவளவன்!
தமிழக வெற்றிக் கழகத்தினர் குதிரை பேரத்தில் ஈடுபடுவது உண்மையாக இருந்தால், ஆளுநர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கட்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
“அதிமுகவும் திமுகவும் பாஜகவோட சேந்தாலும் ஆச்சரியமில்ல!” – கிளுப்பிவிட்ட டிவிகே நிர்மல்குமார்! செல்லூர் ராஜூவின் மாஸ் பதிலடி!
"அதிமுக ஒரு பாசமான குடும்பக் கட்சி!" தமிழக வெற்றிக் கழகத்தின் சிடிஆர் நிர்மல் குமார் எழுப்பிய கூட்டணி விமர்சனத்திற்கு, தனது பாணியில் சுடச்சுட பதிலடி கொடுத்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. அதன் முழு விபரம் இதோ.
நீதிமன்றத்தில் முதல்வர் விஜய்க்கு விழுந்த திடீர் அதிர்ச்சி! வீடியோ கான்பரன்ஸ் கோரிக்கை நிராகரிப்பு… சங்கீதா விவாகரத்து வழக்கு ஆகஸ்ட் 7 தேதிக்கே அதிரடி ஒத்திவைப்பு! பின்னணி என்ன?
"நேரில் வர நீதிமன்றம் உத்தரவா?" முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் ஆன்லைன் விசாரணை கோரிக்கை நிராகரிப்பு... வழக்கை ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது செங்கல்பட்டு கோர்ட்!









