அரசியல்
“விஜய்யிடம் ஆதரவு கேட்டோம்… அப்புறம் திருமாவளவன்!”: மதுராந்தகத்தில் உண்மையை உடைத்த டிடிவி தினகரன்!
"உண்மையை உடைத்த டிடிவி தினகரன்! 107 தொகுதிகள் மட்டுமே உள்ளதால் விஜய்யிடம் ஆதரவு கேட்டோம்; பின்னர் திருமாவளவனை முதல்வராக்க முயன்றோம் என மதுராந்தகத்தில் பரபரப்பு பேட்டி."
“மக்களின் ஆதரவு இருக்கும்போது அரசியல் பேரம் தேவையில்லை! திமுக மற்றும் துரோகம் செய்த ‘மற்றும் பலருக்கு’ மக்கள் பாடம் புகட்டுவார்கள்—தாராபுரத்தில் தவெக தலைவர் விஜய் ஆவேசம்.”
"அன்று அம்மா ஆட்சி... இன்று பிள்ளைகளின் ஆட்சி!": தாராபுரத்தில் தவெக தலைவர் விஜய் அதிரடி பேச்சு!
“மக்கள் நம்ம பக்கம் இருக்கும்போது பேரம் எதுக்கு?”: தாராபுரத்தில் பிரசாரம் செய்த விஜய் அதிரடி பேச்சு!
"மக்கள் நம்முடன் இருக்கும்போது யாருடனும் பேரம் பேச வேண்டிய அவசியமில்லை! தாராபுரம் பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய் அதிரடி பேச்சு."
“உங்க வீட்டு அண்ணன், மாமன்னு பொய் பேசுகிறார்!”: குடும்ப பாசம் குறித்து எடப்பாடி பழனிசாமி அதிரடி விமர்சனம்!
"உங்க வீட்டு அண்ணனாக, மாமனாக இருப்பேன் என்பது பச்சை பொய்! தாய், தந்தை, மனைவி, குழந்தைகளுடன் வாழ்வதில் தான் உண்மை பாசம் பிறக்கும்: எடப்பாடி பழனிசாமி அதிரடி!"
“தங்க மோதிரத்தை விட ஆவின் பால் தான் முக்கியம்!”: முதல்வர் ஜோசப் விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் வைத்த கோரிக்கை!
"அத்தியாவசியத் தேவைகளில் தட்டுப்பாடு வரக்கூடாது! பிறந்த குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் தருவதை விட, ஆவின் பால் தடையின்றி கிடைப்பதே முக்கியம் என முதல்வர் ஜோசப் விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தல்."
ஜெம் வீரமணி விவகாரம்! ஸ்டாலின் நேர்மையாக சொல்லியிருக்க வேண்டும் – பெ.சண்முகம் அதிரடி பேட்டி!
"ஜெம் வீரமணி வழக்கில் விசாரணை மேற்கொள்ள விடாமல் அழுத்தம் தந்தது யார் என்பதற்கு ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது."
கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி! வெளியான மருத்துவ அறிக்கை!
"உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது."
“ஒரு வருஷமா என்ன பண்ணீங்க?” – தமிழக அரசை வெளுத்து வாங்கிய பசுமை தீர்ப்பாயம்! பட்டினப்பாக்கத்தில் விசர்ஜனத்திற்குத் தடை!
"விநாயகர் சிலை விசர்ஜனத்திற்குத் தேவையான முன்ஏற்பாடுகளைச் செய்யாமல் காலம் தாழ்த்திய தமிழக அரசை தேசிய பசுமை தீர்ப்பாயம் 'ஒரு வருஷமா என்ன பண்ணீங்க?' என டோஸ் விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது."
“மாணவர் பாரதிதாசனை பழிவாங்குவதா?” – அரசை வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
"அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகை திட்டத்தில் ஏற்பட்ட தவறுகளை மறைக்க, மலேசியாவில் படிக்கும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசனைப் பழிவாங்கும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்."
“லண்டன் போய் ஈர்த்த லட்சணம் தெரியுமே..” – விஜயை வெளுத்து வாங்கிய ஆர்.எஸ்.பாரதி!
"முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றதாகக் கூறும் முதலமைச்சர் விஜய்யின் பயணத்தின் லட்சணம் என்னவென்று அனைவருக்கும் புரிந்துவிட்டது என திமுக தலைவர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்."









