டொனால்ட் டிரம்ப்
“கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் பாலம், மின்நிலையம் தகர்க்கப்படும்” – ஈரானுக்கு டொனால்ட் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை!
ஹார்முஸ் ஜலசந்தி வழியே செல்லும் வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், அந்நாட்டின் பாலம் அல்லது மின் உற்பத்தி நிலையங்கள் மீது குண்டுவீசி அழிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
US Strikes Damage Iran Power Grid: அமெரிக்கா நடத்திய கோரத் தாக்குதல்! முடங்கியது ஈரானின் மின்கட்டமைப்பு! மக்கள் தவிப்பு!
அமெரிக்க ராணுவத்தின் தொடர் தாக்குதலால் ஈரானின் மின்சாரக் கட்டமைப்பு கடுமையாகச் சேதமடைந்து 4,200 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் முடங்கியுள்ளது.
Trump Drops 20% Shipping Toll: “வரியும் இல்ல.. கட்டணமும் இல்ல!” ஹோர்மூஸ் நீரிணை விவகாரத்தில் பல்டி அடித்த டிரம்ப்!
சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்பை அடுத்து, ஹோர்மூஸ் நீரிணை கப்பல்களுக்கான 20% கட்டண திட்டத்தை வாபஸ் பெற்று வளைகுடா நாடுகளுடன் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
ஈரான் ஏவுகணை தாக்குதல்: இந்திய மாலுமி பலி! 20% வரியுடன் டிரம்ப் போட்ட புதிய உத்தரவு!
அமெரிக்கா-ஈரான் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் பலியாகியுள்ளார். இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் 20% வரி விதித்துத் தனது கடற்படை முற்றுகையைத் தீவிரப்படுத்தியுள்ளார்.
“என்னை கொன்றால் ஈரானை தரைமட்டமாக்குங்கள்!” அதிகாரிகளுக்கு டிரம்ப் போட்ட ரகசிய உத்தரவு!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னை ஈரான் படுகொலை செய்தால், அந்த நாட்டின் மீது இதுவரை கண்டிராத கடுமையான குண்டுவீச்சு தாக்குதலை நடத்துமாறு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Trump Trashes Iran’s Defense In Fierce Speech!: “அவங்க விமானப்படை, கடற்படை எல்லாமே காலி!” மோடி, புதின், ஜி ஜின்பிங் பற்றி டிரம்ப் ஓப்பன் டாக்!
"அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியதும் பங்குச்சந்தை ராக்கெட் போல உயர்ந்தது!" ஈரானில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் மற்றும் உலக தலைவர்களின் ஆதரவு குறித்து அதிபர் டிரம்ப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஈரான் போட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட டொனால்ட் டிரம்ப் திடீர் மறுப்புத் தெரிவித்ததால் வெள்ளை மாளிகையில் கூடிய அவசரக் கூட்டம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரை தற்காலிகமாக நிறுத்த 60 நாட்கள் கால அவகாச ஒப்பந்தம் தயாரான போதிலும், அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது கடுமையான நிபந்தனைகள் காரணமாக அதில் உடனடியாகக் கையெழுத்திடவில்லை.







