தமிழ்நாடு அரசியல்

அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்கள் சந்திப்பு, மருத்துவ இடங்கள் குறித்து மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி.

“முதலைக் கண்ணீர் வடிக்க வேண்டாம்!” – மருத்துவ இடங்கள் விவகாரத்தில் ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதிலடி!

மருத்துவ இடங்களை அகில இந்திய தொகுப்பிற்கு ஒப்படைத்தது தொடர்பாக தவறான தகவல்களைப் பரப்பி மு.க.ஸ்டாலின் முதலைக் கண்ணீர் வடிக்க வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

|
தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் தவெக புசி ஆனந்த் மேகதாது காவிரி விவகாரச் செய்திப் படம்.

“முதல்ல வர வேண்டிய 28 டிஎம்சி தண்ணிய கேளுங்க!” – புசி ஆனந்துக்கு தமிழிசை சௌந்தரராஜன் சுளீர் பதிலடி!

மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அமைச்சருக்குப் புரிதல் இல்லை என விமர்சித்த தவெக பொதுச்செயலாளர் புசி ஆனந்துக்கு, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

|
Composer James Vasanthan speaking about Vijay's governance and schemes.

“3 மாசம் ஆச்சு.. ஒரு வேலையும் நடக்கல!” – விஜய் அரசு குறித்துக் கொந்தளித்த ஜேம்ஸ் வசந்தன்!

விஜய்யின் 75 நாள் ஆட்சியில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும், காலை உணவுத் திட்டத்தின் பெயரை மாற்றுவது அரசியல் சுயநலம் என்றும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் நேர்காணலில் குற்றம் சாட்டியுள்ளார்.

|
TVK functionary interview criticizing DMK's staged party joining drama.

“இந்த பொழப்புக்கு வேற எதுனா பண்ணலாம்!” – போலி ஆள் சேர்த்து விளம்பரம் தேடும் திமுக.. வெளுத்து வாங்கிய தவெக நிர்வாகி!

தமிழக வெற்றி கழகத்திலிருந்து ஆட்களைத் தூக்குவதாகக் கூறி திமுக போலியான நாடகங்களை நடத்தி வருவதாகவும், ஊடகங்கள் உண்மைத் தன்மையை ஆராய்ந்து செய்தி வெளியிட வேண்டும் என்றும் தவெக நிர்வாகி சாடியுள்ளார்.

|
News image depicting actor Sarathkumar stating NEET exam is necessary.

“காவல்துறைக்கே தேர்வு இருக்கு.. டாக்டருக்குக்கூடாதா?” – நீட் தேர்வுக்கு ஆதரவாக சரத்குமார் பகிரங்க பேச்சு!

காவல்துறையில் சேரத் தேர்வுகள் இருப்பதைப் போல மருத்துவராக நீட் தேர்வு அவசியம் என்றும், வினாத்தாள் கசிவு புதிதல்ல என்றும் நடிகர் சரத்குமார் பேசியிருப்பது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

|
Former Minister Senthil Balaji arriving at the Chennai Principal Sessions Court along with lawyers.

“தவெக அரசை கவிழ்க்க முயன்ற வழக்கு!” – சென்னை நீதிமன்றத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசை கவிழ்க்க எம்.எல்.ஏ-க்களிடம் பேரம் பேசிய வழக்கில் முன்ஜாமீன் பெற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, பிணை உத்தரவாதம் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

|
News illustration regarding Minister Maria Wilson responding to DMK MLA Markandayan's controversial remarks.

“திமுகவின் வளர்ப்பு சரியில்லை!” – முதல்வர் குறித்து சர்ச்சைப் பேச்சு: திமுகவுக்கு பாடம் புகட்டுவார்கள் என அமைச்சர் மரிய வில்சன் சீற்றம்!

தமிழக முதலமைச்சர் குறித்து திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேசிய சர்ச்சை விமர்சனத்திற்கு, 'திமுகவின் வளர்ப்பு சரியில்லை' என்றும், வரவிருக்கும் இடைத்தேர்தலில் மக்கள் அவர்களுக்குப் பாடம் புகட்டுவார்கள் என்றும் அமைச்சர் மரிய வில்சன் பதிலளித்துள்ளார்.

|
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் பெயர் என மாற்றிய முதல்வர் விஜய் பற்றிய அரசியல் செய்தி படம்.

“ஸ்டாலின் வைத்த பெயரை அதிரடியாக மாற்றிய CM விஜய்!” – முதல்வரின் காலை உணவுத் திட்டம் இனி காமராஜர் பெயர்!

திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை மாற்றி, பெருந்தலைவர் காமராஜர் பெயரைச் சூட்டி முதலமைச்சர் விஜய் அரசாணை வெளியிட்டுள்ளார்.

|
Nanjil Sampath speaking fiercely holding a microphone on stage in Villupuram.

“கம்பீரமாக கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் இன்று அறிவாலயத்திலும் கோபாலபுரத்திலும் அடைக்கலம்!” “எங்கள் தலைவர் விஜய் காலடியில் வைகோ!” விழுப்புரம் மேடையில் நாஞ்சில் சம்பத் அதிரடி உரை!

விழுப்புரத்தில் தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய நாஞ்சில் சம்பத், வைகோ, கமல்ஹாசன், பிரேமலதா விஜயகாந்த் ஆகிய கூட்டணி தலைவர்களை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

|
uthiya Tamilagam party founder Dr. Krishnasamy addressing the press in Coimbatore.

டாஸ்மாக்கில் ரூ.10 இப்போது ரூ.20! தவெக ஆட்சியைச் சாடிய டாக்டர் கிருஷ்ணசாமி!

கோயம்புத்தூர் குனியமுத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, தவெக ஆட்சியில் டாஸ்மாக் நிர்வாகம் குறித்துக் காட்டமான விமர்சனங்களை வைத்துள்ளார்.

|
1237 Next