தமிழ் சினிமா
ஒரே நாளில் 6 பாடல் கம்போசிங், 6 நாட்களில் ரெக்கார்டிங்: இளையராஜாவின் மிரட்டலான வேகத்தால் சிலிர்த்துப்போன ராமராஜன் படக்குழு!
இளையராஜா மற்றும் ராமராஜன் கூட்டணியில் உருவாகும் 25-வது படமான 'கடவுள் தந்த பரிசு' படத்திற்காக ஒரே நாளில் 6 பாடல்களை அமைத்துக் கொடுத்த இசைஞானியை படக்குழுவினர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
விஜய்யை தொடர்ந்து அரசியல் களத்தில் குதிக்கிறாரா விஜய் சேதுபதி? நற்பணி இயக்கத்தில் திடீர் அதிரடி மாற்றம்!
"திரையுலகில் இருந்து அரசியலுக்கு வரும் தளபதிகள் வரிசையில் விஜய் சேதுபதியும் இணையப்போகிறாரா? நற்பணி இயக்கத்தைச் சீரமைத்து உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்திய நடவடிக்கை அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது!"
ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் இசைஞானி இளையராஜாவுக்கு அரிதான கௌரவம்! சிறப்புத் தபால் தலை வெளியீடு!
"இசைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இசைஞானி இளையராஜாவைக் கௌரவிக்கும் வகையில் ஆஸ்திரேலிய பாராளுமன்றம் சிறப்புத் தபால் தலையை வெளியிட்டு சிறப்பித்துள்ளது."
சென்னையில் மற்றொரு வரலாற்றுத் திரையரங்கம் மூடல்! அண்ணா தியேட்டர் இடித்துத் தரைமட்டம்!
"சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான அண்ணா சாலையிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அண்ணா திரையரங்கம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட செய்தி சினிமா ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது."
“நீங்கள் என்றும் எங்கள் மனங்களில் வாழ்கிறீர்கள்” – ஸ்ரீதேவியின் சுயசரிதை புத்தக அட்டைப்படத்தை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா!
இந்தியத் திரையுலகின் அதிதேவதையான ஸ்ரீதேவியின் பிறந்தநாளை முன்னிட்டு, தீரஜ் யூ. குமார் எழுதியுள்ள அவரின் அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்றுப் புத்தகமான 'எம்பிரெஸ்' அட்டைப்படத்தை பிரியங்கா சோப்ரா வெளியிட்டுள்ளார்.
“அப்பா CM ஆனது வரலாற்றுப் புரட்சி!”: நெகட்டிவ் கமெண்டுகளுக்கு ஜேசன் சஞ்சய் நறுக் பதில்! ‘சிக்மா’ ஸ்பெஷல் பேட்டி!
"என்னைப் பற்றித் தெரியாமல் தான் கமெண்ட் செய்கிறார்கள்!" - அப்பா விஜயின் அறிவுரை முதல் 'வேட்டைக்காரன்' ஷூட்டிங் நினைவுகள் வரை மனம் திறந்த இயக்குநர் ஜேசன் சஞ்சய்!
“எனக்கு சாதியும் இல்ல, மதமும் இல்ல!”: உயர் நீதிமன்றப்படி ஏறிய நடிகர் பார்த்திபன்… பின்னணி என்ன?
"சாதி, மதமற்றவர் எனச் சான்றிதழ் வழங்கத் தனிச் சட்டம் வேண்டும்!" - மீண்டும் நீதிமன்றப் படிகளை ஏறிய நடிகர் பார்த்திபன்! அண்மைச் செய்தியின் பின்னணி விவரங்கள்!
“நீட் பத்தி யாருமே பேசல!” – மைக் பறிப்பு.. போராட்டத்தில் கொந்தளித்த சனம் ஷெட்டி.. தவெக அரசுக்கு எதிரான சதியா?
சென்னையில் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட நடிகை சனம் ஷெட்டியிடம் மைக் பறிக்கப்பட்ட நிலையில், போராட்டத்தில் பங்கேற்றவர்கள் யாருமே நீட் பற்றி பேசாமல் தவெக அரசுக்கு எதிராகப் பேசியதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.









