விசிக
சீமானை மக்கள் ஏற்கவே இல்லை! தியேட்டரில் இருந்து வந்தவர்… வன்னி அரசு காட்டமான சாடல்!
"சினிமா தியேட்டரில் இருந்து வந்த சீமானைச் சட்டசபைக்குச் செல்ல மக்கள் ஏற்கவில்லை; வெறுப்பு அரசியலை விதைக்கும் நபர் அவர்" என்று விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு காட்டமாக விமர்சித்துள்ளார்.
திமுகவின் தோல்விக்கு இதுதான் காரணம்! ஸ்டாலினைக் கிழித்து தொங்கவிட்ட திருமாவளவன்… வெடித்த பரபரப்பு!
"திமுக எங்களைக் கைவிட்டுவிட்டது; தவெகவை குறைத்து மதிப்பிட்டதும் கூட்டணிக் கட்சிகளைச் சரியாகக் கையாளாததுமே திமுகவின் தோல்விக்கு முழு காரணம்" என்று விசிக தலைவர் திருமாவளவன் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
‘ஒரே கட்சி, ஒரே ஆட்சிக்கு முற்றுப்புள்ளி!’ விசிக மாநாட்டில் கொந்தளித்த திருமாவளவன்… வெளியான அதிரடி தீர்மானம்!
"ஒரே தேசம், ஒரே மதம், ஒரே ஆட்சி என்கிற ஆதிக்க அரசியலை முற்றிலும் நிராகரிக்க வேண்டும்!" விசிகவின் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டில் திருமாவளவன் ஆற்றிய சூறாவளி உரை!
திருமாவளவன் ஆவேசம்… வைகோ தூக்கலான கிண்டல்! தி.மு.க – த.வெ.க-வை ஒரே அணியில் சேர்க்கும் விசிக-வின் மாஸ்டர் பிளான் இதுதான்!
தேசிய அளவில் பா.ஜ.க-வை வீழ்த்த தி.மு.க மற்றும் த.வெ.க ஆகிய இரு கட்சிகளும் ஒரே கூட்டணியில் இருக்க வேண்டும் என்ற தனது அரசியல் பார்வையை விமர்சிப்பவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆவேசமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
இது சன் டிவியோ, விஜய் டிவியோ கிடையாது!” தவெக கூட்டணி விவகாரத்தில் திருமாவை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
தவெக ஆட்சியில் அமைச்சரவையில் இடம் பெற்றாலே கூட்டணியில் இருப்பதாகத்தான் அர்த்தம், இதில் வார்த்தை விளையாட்டு தேவையில்லை எனத் திருமாவளவனின் கருத்துக்குக் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“குதிரை பேரம் உண்மையா இருந்தா கவர்னர் நடவடிக்கை எடுக்கட்டும்!” – செய்தியாளர் சந்திப்பில் ஆவேசமடைந்த விசிக தலைவர் திருமாவளவன்!
தமிழக வெற்றிக் கழகத்தினர் குதிரை பேரத்தில் ஈடுபடுவது உண்மையாக இருந்தால், ஆளுநர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கட்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
“திருமாவளவன் துணை முதலமைச்சர் ஆக வேண்டும்!” – சேலம் விசிக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அதிரடி தீர்மானம்!
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பைக் கிளப்பும் விசிக-வின் புதிய நகர்வு! திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட்டு, திருமாவளவன் துணை முதல்வராக வேண்டும் எனச் சேலம் கூட்டத்தில் தீர்மானம்.
”2 மாசத்துல ஆட்சி கவிழ்ந்திடும்னு சொல்றாங்களா?” வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த முதல்வர் விஜய்! தவெக கூட்டணியில் வெடித்த பரபரப்பு பேச்சு!
"ஆட்சி கவிழும்னு சொல்றதை பத்தி கவலைப்படாதீங்க!" தோழமை கட்சிகள் கூட்டத்தில் வதந்திகளை நெப்போலியன் பாணியில் தவிடுபொடியாக்கிய முதல்வர் விஜய்.
விஜய்யின் தவெக கூட்டணியில் திடீர் திருப்பம்! அடுத்த முதல்வர் நாற்காலியை குறிவைத்து எடுக்கப்பட்ட 3 ரகசிய முடிவுகள் உடைந்தது!
"விஜய்யின் தவெக கூட்டத்தில் எடுக்கப்பட்ட அந்த 3 முக்கிய முடிவுகள் என்ன தெரியுமா?" காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தின் முழு விவரம்.
“60 எம்.எல்.ஏ-க்களுக்கு சீட்டு கொடுக்கலையே.. திமுகவை கேட்க துணிவிருக்கா?” மேடையில் சீறிய திருமாவளவன்!
"அதிமுகவில் 6 எம்.எல்.ஏக்கள் பதவியை தூக்கி எறிந்துவிட்டு வெளியே வர்றாங்க.. அங்க போய் கேள்வி கேட்க தைரியம் இருக்கா?" மேடையில் மைக் பிடித்து ஊடகங்களுக்கும், விமர்சகர்களுக்கும் அதிரடி பதிலடி கொடுத்துள்ளார் தொல். திருமாவளவன்.









