Joseph Vijay
“எல்லாரும் எம்.ஜி.ஆர், ஜோசப் விஜய் ஆக முடியாது!” புதிய நடிகர்களுக்கு துரைமுருகன் ஓபன் சவால்!
"சினிமா மாஸ் வேறு... அரசியல் களம் வேறு!" - புதிதாகக் கட்சி தொடங்கும் நடிகர்களை ஒரே போடாகப் போட்டுத் தள்ளிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்!
“தங்க மோதிரத்தை விட ஆவின் பால் தான் முக்கியம்!”: முதல்வர் ஜோசப் விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் வைத்த கோரிக்கை!
"அத்தியாவசியத் தேவைகளில் தட்டுப்பாடு வரக்கூடாது! பிறந்த குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் தருவதை விட, ஆவின் பால் தடையின்றி கிடைப்பதே முக்கியம் என முதல்வர் ஜோசப் விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தல்."
சட்டப்பேரவையில் விஜய் செய்த அந்த சைகை! மிசா விவாதம் மீண்டும் சூடுபிடித்த பின்னணி என்ன?
சட்டப்பேரவையில் மிசா சட்டம் குறித்துப் பேசியபோது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் செய்த சைகை பெரும் அரசியல் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. 1976 அவசரநிலைக் காலத்தில் மு.க. ஸ்டாலின் அனுபவித்த மிசா சிறைவாசம் மற்றும் சி. சிட்டிபாபுவின் தியாகத்தை நினைவூட்டும் குறியீடா இது என்ற கேள்வி எழுந்துள்ளது.
முதல்வர் ஜோசப் விஜய் குறித்து அவதூறு பதிவு! ஆன்லைன் தொழிலதிபர் பிரவீன் கணேசன் டெல்லி விமான நிலையத்தில் கைது!
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மற்றும் பிரபல நடிகை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான விளம்பரம் மற்றும் கருத்துகளை பதிவிட்ட தொழிலதிபர் பிரவீன் கணேசனை சென்னை சைபர் கிரைம் பொலிஸார் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.
மெட்ரோ ரயிலில் முதல்வர் விஜய் சர்ப்ரைஸ் ஆய்வு: பொதுமக்களுடன் செல்ஃபி… தோளில் சாய்ந்த பெண்மணி!
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை மற்றும் திட்டப்பணிகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் ஆய்வு செய்தார். சாதாரணப் பயணியாக மெட்ரோவில் பயணித்த முதலமைச்சருடன் பொதுமக்கள் ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
“ஒரு இளைஞரை தடுத்தா 1 லட்சம் பேர் வருவோம்!” முதலமைச்சர் விஜய்க்கு ஆர்.எஸ்.பாரதி நேரடி சவால்! தெம்பு இருந்தா கைது செய்யுங்க!: கைது அரசியல் செல்லாது! திமுக அமைப்புச் செயலாளர் ஆவேசம்! தமிழக அரசியலில் புதிய பரபரப்பு!
"கைது பண்ணி பாருங்க முதலமைச்சர் அவர்களே!" தன்னை கேள்வி கேட்கும் இளைஞர்களைத் தடுக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அணுகுமுறைக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.
“விஜய்க்கு வாழ்த்து சொன்னா அடிக்க வர்றாங்க!” சென்னை மாமன்ற கூட்டத்தில் பயங்கர மோதல்! காங்கிரஸ் கவுன்சிலர் பரபரப்பு புகார்! அம்பேத்கர் போட்டோவை தூக்கிட்டு ஸ்டாலின் போட்டோவை வச்சிட்டாங்க! துரோகி காங்கிரஸ்னு கத்துறாங்க! மாமன்றத்தில் இருந்து வெளிநடப்பு!
"ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என வந்த முதலமைச்சர் விஜய்!" சென்னை மாமன்றத்தில் விஜய்க்கு வாழ்த்து சொன்ன காங்கிரஸ் கவுன்சிலரை திமுகவினர் மிரட்டியதாகப் பரபரப்பு குற்றச்சாட்டு.








