Tamil Nadu News.

கோவளத்தில் நாளை நடைபெறவுள்ள தென் மாநில முதல்வர்கள் மாநாடு பற்றிய செய்தி வரைபடம்.

‘காவிரி பிரச்சனை தீருமா?’ அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு… உண்மையிலேயே என்ன நடக்கும்?

"காவிரி நதிநீர் விவகாரத்தில் மாற்றம் வருமா?" ஆகஸ்ட் 19, 20 தேதிகளில் செங்கல்பட்டு கோவளத்தில் அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு! காவிரி சிக்கல் முதல் நடைமுறை ஒப்பந்தங்கள் வரை ஒரு புதிய பார்வை!

|
News graphic representing FSSAI inspection and temporary ban on 11 TASMAC liquor brands in Tamil Nadu.

11 பிரபல மதுபானங்களுக்குத் தடை… சர்ச்சையில் அமைச்சர் பெயர்? பின்னணியில் நடந்தது இதுதான்!

என்ரிகா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் 11 மதுபான பிராண்டுகள் மீதான தடை மற்றும் அதனைத் திரும்பப் பெற்ற விவகாரத்தில், தமிழக மதுவிலக்குத் துறை அமைச்சர் கே.விக்னேஷ் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

|
Weather news graphic illustrating temperature rise and heat warning in Tamil Nadu by RMC Chennai.

தமிழ்நாடு வானிலை அலர்ட்: அடுத்த 5 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்… எந்தெந்த மாவட்டங்களில் வெப்பநிலை உயரும்?

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வட உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முழு விபரம் இதோ.

|
Representative news illustration showing TASMAC outlet storefront and banned liquor bottles.

டாஸ்மாக்கில் திடீர் அதிரடி: 11 பிரபல மதுபான பிராண்டுகளுக்கு உடனடியாக தடை விதிப்பு!

எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ ஆய்வில் செயற்கை சுவையூட்டிகள் கண்டறியப்பட்டதை அடுத்து, மெக்டவல்ஸ், ஹனிபீ உள்ளிட்ட 11 பிரபல மதுபான பிராண்டுகளுக்கு டாஸ்மாக் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

|
Minister Vignesh addressing the media regarding Tasmac online booking system.

“வீடு தேடி மதுபானமா? சாத்தியமே இல்லை!” – அமைச்சர் விக்னேஷ் வைத்த பெரிய ஆப்பு!

ஆன்லைன் முன்பதிவு என்பது சோதனை மட்டுமே; டாஸ்மாக் மதுபானம் ஒருபோதும் வீடு தேடி வராது என அமைச்சர் விக்னேஷ் தெளிவுபடுத்தியுள்ளார்.

|
தமிழ்நாடு அரசு மற்றும் காவிரி நதி நீர் உரிமை தொடர்பான செய்திப் படம்.

“மேகதாது அணைக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்கும்”: அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி முழக்கம்!

"தமிழக அனுமதியின்றி மேகதாது திட்டம் இல்லை!" - மேகதாது விவகாரத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட அமைச்சர் செங்கோட்டையன் அழைப்பு!

|
வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள் எச்சரிக்கை.

ஐடிஆர் தாக்கல் செய்ய இன்னும் 1 நாள் தான்! ஜூலை 31-க்குள் முடிக்காவிட்டால் என்னவாகும்?

ஜூலை 31-தான் வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள். இன்னும் நீங்கள் ITR தாக்கல் செய்யவில்லை என்றால், இந்த அபராதங்களைச் சந்திக்க நேரிடும்.

|
News graphic of Chennai High Court and former Minister Senthil Balaji.

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அதிர்ச்சி! முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்! டாஸ்மாக் 100 கோடி முறைகேடு வழக்கு: எந்த நேரத்திலும் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்!

டாஸ்மாக் நிர்வாக முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

|
முதல்வர் விஜய் சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகளுடன் உரையாடல் மற்றும் ஆய்வு.

மெட்ரோ ரயிலில் முதல்வர் விஜய் சர்ப்ரைஸ் ஆய்வு: பொதுமக்களுடன் செல்ஃபி… தோளில் சாய்ந்த பெண்மணி!

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை மற்றும் திட்டப்பணிகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் ஆய்வு செய்தார். சாதாரணப் பயணியாக மெட்ரோவில் பயணித்த முதலமைச்சருடன் பொதுமக்கள் ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

|
News image about Salem head shaving money scam incident carried out in the name of Tahsildar.

“புதுவகை நோய் வதந்தி: வெளிநாட்டிலிருந்து பரவும் அம்மோனியா/ஒமேகா நோயைக் கட்டுப்படுத்த மொட்டை அடிப்பவர்களுக்குப் பெண்களுக்கு ₹15,000, ஆண்களுக்கு ₹6,000 தருவதாக ஆசைவார்த்தை.” – சேலத்தில் தாசில்தார் பேசுவதாகக் கூறி பெண்களை ஏமாற்றிய அதிர்ச்சி மோசடி!

சேலம் மாவட்டம் ஆத்தூரில் தாசில்தார் பேசுவதாகக் கூறி, வெளிநாட்டு நோய் பரவாமல் இருக்க மொட்டை அடித்தால் ₹15,000 நிவாரணம் தருவதாக நம்பவைத்து ஏமாற்றிய விசித்திர மோசடி அம்பலமாகியுள்ளது.

|