TVK

Formal administrative building layouts and political office desks representing senior state governance postings in India.

“முதலமைச்சருக்கு மிக நெருக்கமானவர்!” தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ‘ஜனநாயகன்’ படத் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமனம்! கேபினட் அந்தஸ்து கொண்ட மெகா பதவி! வெளியானது அதிகாரப்பூர்வ அரசாணை! ஆளுநர் சந்திப்பின் போதே கசிந்த ரகசியம்!

"அமைச்சருக்கு நிகரான மெகா பதவி!" முதலமைச்சர் விஜய்யின் மிக நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்த ‘ஜனநாயகன்’ படத் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா, டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டு அரசாணை வெளியாகியுள்ளது.

|
Eloquent state minister addressing a large crowd of young sports athletes inside a modern indoor stadium.

ஆங்கரா இருந்த இதே நேரு ஸ்டேடியம்.. இப்போ அதே மேடையில அமைச்சரா! அமைச்சர் ராஜ்மோகன் உணர்ச்சிப்பூர்வ மாஸ் பேச்சு! “பெற்றோரை இழந்த குழந்தை, வன்முறையைத் தொடாம ஸ்போர்ட்ஸை தேர்ந்தெடுத்த வரலாறு!” ஆதவ் அர்ஜுனா முதல் ஒலிம்பிக் கனவு வரை உருகிய அமைச்சர்!

"ஒரு காலத்தில் என்னை உள்ளே விடமாட்டாங்க, கெஞ்சிருக்கேன்!" நேரு ஸ்டேடியத்தில் ஆங்கராக நின்று, இன்று முதலமைச்சர் விஜய் அமைச்சரவையில் அமைச்சராகத் திரும்பிய ராஜ்மோகனின் உருக்கமான உரை.

|
Confident senior regional spokesperson addressing the mainstream media panel points with definitive tracking papers.

அடுத்தவங்க அப்பாவை பத்தி பேசுறீங்க.. முதல்ல உங்க குடும்பத்தை பாருங்க! சிஎம் விஜய்யை கிழித்து தொங்கவிட்ட திமுக! “எஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த பேட்டி ஞாபகம் இருக்கா?” பிளாக் மணி, கார் வரி ஏய்ப்பு வழக்குகளைப் பட்டியலிட்டு அவையில் வசனம் பேசிய முதல்வருக்குப் பலத்த அடி!

"வசனம் பேசுவது கதைக்கு உதவாது!" முதலமைச்சர் விஜய்யின் குடும்ப அரசியல், திரைப்பட பிளாக் டிக்கெட், சொகுசு கார் வரி ஏய்ப்பு விவகாரங்களை முன்வைத்துத் திமுக அதிரடித் தாக்குதல்.

|
State electricity cabinet minister presenting an administrative document update to regional media layout.

வியாழக்கிழமை வருது மின்துறை வெள்ளை அறிக்கை! திமுக-ஆளுநர் ரகசிய டீலை போட்டுடைத்த அமைச்சர் நிர்மல் குமார்!: “அங்க சுத்திக்கிட்டு இருந்த புரோக்கர்கள் இப்போ காலி!” தலைமைச் செயலகத்தில் சாமானிய மக்கள் அலைமோதுவது ஏன்? தவெக அமைச்சர் அதிரடி பேட்டி!

"தலைமைச் செயலகத்தில் இருந்த புரோக்கர்கள் கூட்டம் ஒழிக்கப்பட்டு விட்டது!" மின்துறை வெள்ளை அறிக்கை, திமுகவினரின் அவல வரலாறு மற்றும் 'நான் முதல்வன்' பெயர் மாற்றம் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் அதிரடிப் பேட்டி.

|
State leader smiling confidently while addressing the legislative assembly podium with mic arrangements.

எனக்கும் நக்கலா குட்டிக்கதை பேசத் தெரியும்! அவையில் இருந்து ஓடிய திமுகவிற்கு முதல்வர் விஜய் நக்கல்!: “5 நிமிஷம் பேசினதுக்கே கொளத்தூர் தொகுதி காலி!” சட்டமன்றத்தில் தவெக அரசு காட்டிய மாஸ் அதிரடி!

"நக்கலா நையாண்டியா பேச எங்களுக்கும் தெரியும்!" அவையை விட்டு திமுகவினர் ஓடியதைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் அதிரடி குட்டிக்கதை.

|
Senior media analyst discussing regional political strategies inside a modern television studio platform.

விஜய் 2022-லேயே என்கிட்ட சொன்னாரு.. காங்கிரஸ்ல சேர சொன்னேன்! மூத்த பத்திரிகையாளர் அதிரடி ரகசிய உடைப்பு!: “உதயநிதி உழைப்பாளி இல்ல, இபிஎஸ் தான் உழைப்பாளி!” தவெக ஆட்சிக்கு பின்னால இருக்கும் நிஜமான காரணம் இதுதான்!

"அரசியலுக்கு வர வேண்டாம் என தடுத்தேன்!" முதல்வர் விஜய் உடனான 4 மணி நேர ரகசிய விவாதம், திராவிட கட்சிகள் மீதான அயர்ச்சி மற்றும் தவெக எதிர்கொள்ளும் சவால்கள் குறித்துப் பத்திரிகையாளர் பரபரப்பு பேட்டி.

|
Chief Minister addressing the assembly floor intensely with historical architectural backdrops.

நாங்கதான் அனுப்பி வச்சோம்னு சொல்றீங்களே.. அப்புறம் ஏன் கதறுறீங்க? அவையில் முதல்வர் விஜய் ருத்ரதாண்டவம்!: “டாஸ்மாக் கொள்ளை பணம் இனி அரசு கஜானாவிற்கு மட்டுமே!” 8 பட்டியலின அமைச்சர்கள் நியமனம் குறித்துப் பேசிய முதலமைச்சர்!

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்று உரையாற்றிய முதலமைச்சரும் தவெக தலைவருமான சா. ஜோசப் விஜய், முந்தைய திமுக ஆட்சியின் போது நடைபெற்ற ஊழல்கள், கூட்டணி விவகாரங்கள் மற்றும் தற்போதைய அரசின் சமூக நீதிச் ...

|
Senior state government minister addressing multi-channel regional news reporters inside a corporate administrative environment.

சட்டசபையில் திமுக மாதிரி கிடையாது! நேரலையில் அதிரடி காட்டும் தவெக அரசு! குழந்தைகள் பிறந்தநாளுக்கு தங்க மோதிரம்! சட்டம் ஒழுங்கு மற்றும் அமோனியா வாயு விபத்து குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!

"அமைச்சர்கள் அடிக்கடி குறுக்கிடும் காலம் மாறிவிட்டது!" சட்டமன்ற நேரலை ஒளிபரப்பு மற்றும் திருவள்ளூர் அமோனியா வாயு விபத்து நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.

|
Popular youthful regional cinema actor addressing a vibrant public political gathering under dynamic festival lighting arrangements.

இனி தவெக-வோடு போட்டி போட ஆளே இருக்காது! சிவகாசியில் நடிகர் ஜெய் அதிரடி கணிப்பு! “அண்ணன் விஜய் சொன்னது ஒன்னு, ஆனா மக்கள் கொடுக்குற அன்பு வேற!” மின்தடை பிரச்சனை மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து மேடையில் நடிகர் ஜெய் மாஸ் பேச்சு!

"மாற்றம் வேணும்னு நினைச்ச மக்கள் அண்ணன் பக்கம் நிக்கிறாங்க!" சிவகாசி தவெக மேடையில் மின்தடை புகார்களுக்குப் பதிலளித்து, எதிர்கால அரசியல் போட்டி குறித்துப் பேசிய நடிகர் ஜெய்.

|
Senior nationalist party representative delivering an aggressive speech into multiple digital broadcast news microphones.

“தேர்தலுக்கு முன்னாடி ரஞ்சிதமே பாட்டு! இப்ப சட்டம் ஒழுங்கு சீர்கேடு!”: முதல்வர் விஜய்யை சாடிய நயினார் நாகேந்திரன்! “அடிமட்டத்திலேயே ஆரம்பிச்சிருச்சு ஊழல்!” தவெக மாவட்ட செயலாளர்கள் மீது பார் மாமூல் புகார்! பாஜகா மாநில தலைவர் பகிரங்க குற்றச்சாட்டு!

"சிலிண்டரையும் காணோம், 2500 ரூபாயையும் காணோம்!" தவெக அரசின் 40 நாள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதாக பாஜகா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி.

|