Viral Video

கார்ப்பரேட் வேலைப்பளு குறித்துப் பேசும் இன்ஸ்டாகிராம் வீடியோ செய்திப் படம்.

“ஒருத்தர் விலகினா அவ்ளோதானா?” – கார்ப்பரேட் நிறுவனங்களின் அதிரடி சிஸ்டம்! பெண் கொந்தளிப்பு!

கார்ப்பரேட் நிறுவனங்களில் ஊழியர்கள் ராஜினாமா செய்தால், புதிய ஆட்களை நியமிக்காமல் மீதமுள்ள ஊழியர்களுக்குக் கூடுதல் வேலைப்பளுவை வழங்குவதாகவும், அதற்கு எவ்விதக் கூடுதல் சம்பளமோ அல்லது அங்கீகாரமோ தருவதில்லை என்றும் பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

|
A car covered in thousands of red lipstick kiss marks parked along the roadside.

Girlfriend Kiss Car Viral: “காதலன் காரில் 3,400 முத்தமிட்ட காதலி!” – இளைஞருக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி: அதிரடி காவல் துறை நடவடிக்கை!

காதலியின் அன்பை வெளிப்படுத்துவதற்காகக் காரின் உடல் முழுவதும் 3,400 உதட்டுச்சாய முத்தங்களைப் பதித்த இளைஞருக்குக் காவல் துறை ரூ.5,500 அபராதம் விதித்து, அந்த முத்த அடையாளங்களை உடனடியாகக் அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளது.

|
News illustration showing snake-like creatures slithering inside a subway train carriage in China.

மெட்ரோ ரயிலில் கவிழ்ந்த வாளி! பாய்ந்து வந்த ‘பாம்புகள்’… அலறியடித்து ஓடிய பயணிகள்!

"மெட்ரோ ரயிலில் வீசிய பீதி!" சீனாவில் ஓடும் ரயிலுக்குள் திடீரென கவிழ்ந்த வாளி... ரயிலெங்கும் ஊர்ந்து சென்ற பாம்புகளால் பயணிகள் அலறியடித்து ஓடிய பரபரப்பு வீடியோ உள்ளே!

|
கிராமப்புறப் பண்ணையில் உள்ள வட்ட வடிவக் கிணற்றில் நீர் கொந்தளிக்கும் காட்சி.

“கடல் அலை போல கொந்தளிக்கும் கிணறு!” – திடீர் விசித்திரம்: பூகம்பமா அல்லது அதிசயமா?

எந்தவித நிலநடுக்கமும் இல்லாமல், புதிதாக வெட்டப்பட்ட கிணற்றில் நீர் கடல் அலை போலத் தொடர்ந்து கொந்தளிப்பது கிராம மக்களிடையே பெரும் வியப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

|
இந்தியாவில் தெருவோரக் கடையில் டீ குடிக்கும் வெளிநாட்டுப் பெண் விளக்கப்பட்ட படம்.

“இந்தியாவிற்கு தனி ரூல்புக் இருக்கு!” – போலந்து பெண் பகிர்ந்த 15 சுவாரசிய விஷயங்கள் வைரல்!

தெருவோரக் கடை டீ முதல் ஆட்டோ பயணம் வரை இந்தியாவில் மட்டுமே செய்யக்கூடிய 15 விஷயங்களை போலந்து பெண் பகிர்ந்த வீடியோ நெட்டிசன்களைக் கவர்ந்துள்ளது.

|
இந்தியாவில் குழந்தை வளர்ப்பு செலவு மற்றும் நிதி திட்டமிடல் குறித்த செய்தி விளக்கப்பட்ட படம்.

ரூ.1.39 கோடி இருந்தாத்தான் குழந்தையை வளர்க்க முடியுமா? இணையத்தை பிளந்த கணக்கு!

கர்ப்ப காலம் முதல் 18 வயது வரை ஒரு குழந்தையை வளர்க்க ரூ.1.39 கோடி செலவாகும் எனக் கணித்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், பெற்றோர் மற்றும் இளைஞர்களிடையே காரசார விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

|
கார்ப்பரேட் அலுவலக சூழலில் சிந்திக்கும் இளைஞரின் காட்சி.

வேலையே இல்லாம சம்பளம் வாங்குறீங்களா? ஆபத்து தான்! புனே இளைஞரின் வைரல் வீடியோ!

"வேலையே இல்லாம மாசம் மாசம் சம்பளம் வந்தா சந்தோஷப்படாடீங்க!" - கார்ப்பரேட் வாழ்க்கையில் வசதியும் சௌகரியமும் எப்படி உங்கள் வளர்ச்சியைப் பாதிக்கும் என புனே இளைஞர் எச்சரித்த சுவாரஸ்யப் பின்னணி!

|
இந்திய வாழ்க்கை முறை குறித்துப் பேசும் அமெரிக்கப் பெண் மேசி கோன்சால்வ்ஸின் வைரல் வீடியோ காட்சி.

“இரவு 9 மணிக்குத்தான் பார்ட்டியே தொடங்கும்!” – இந்தியாவில் வாழும் அமெரிக்கப் பெண் பகிர்ந்த 5 அதிர்ச்சி உண்மைகள்!

இந்தியாவில் கர்ப்பகாலப் பாலின பரிசோதனைத் தடை முதல் 15 நிமிட டெலிவரி வரை, தன்னை வியப்பில் ஆழ்த்திய 5 முக்கிய விஷயங்கள் குறித்து அமெரிக்கப் பெண் மேசி கோன்சால்வ்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார்.

|
லஞ்சம் கேட்ட காவலரை நோக்கி வீடியோ எடுத்து மிரட்டும் வடமாநில லாரி ஓட்டுநரின் வைரல் செய்திக் கோர்ப்பு.

Viral Video: “விஜய்க்கு வீடியோவை அனுப்பவா?” – லஞ்சம் கேட்ட காவலரை மிரட்டிய வடமாநில லாரி ஓட்டுநர்!

தமிழகத்தில் லஞ்சம் கேட்ட காவலரை நோக்கி "தளபதி விஜயிடம் புகார் அளிப்பேன்" என வடமாநில லாரி ஓட்டுநர் எச்சரிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

|
A 6-year-old girl standing on a muddy road in Lakhimpur Kheri requesting the DM for road repairs.

“DM அங்கிள், நீங்க ரொம்ப நல்லவர்!” சேறும் சகதியுமான சாலையைச் சீரமைக்கக் கோரிய 6 வயது சிறுமி; வீடியோ வைரலானதும் பறந்து வந்த அதிகாரிகள்!

தனது வீட்டுக்கு அருகே தேங்கியுள்ள மழைநீரால் அவதிப்பட்ட 6 வயது சிறுமி, மாவட்ட ஆட்சியருக்கு விடுத்த உருக்கமான வேண்டுகோள் பலன் அளித்துள்ளது.

|
12 Next