Janani

சட்டப்பேரவையில் உரையாற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் அறிக்கை வரைபடம்.

‘நாங்கள் மன்னராட்சியின் மகன்கள் இல்லை!’ எதிர்க்கட்சிக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பதிலடி… சட்டப்பேரவையில் பரபரப்பு!

"எங்கள் கட்சியில் யார் அமைச்சர், யார் எம்.எல்.ஏ என்றே தெரியவில்லை என்றாரா எதிர்க்கட்சித் தலைவர்?" - சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கொடுத்த காரசார பதிலடி!

|
தவறாக அனுப்பப்பட்ட UPI பணத்தை மீட்கும் வழிமுறைகளை விளக்கும் செய்தி வரைபடம்.

தவறுதலாக வேறு ஒருவருக்கு UPI பணம் அனுப்பிவிட்டீர்களா? பணத்தை மீட்டெடுப்பது எப்படி? முழு வழிகாட்டி!

கவனக்குறைவால் தவறான UPI ஐடிக்கு பணம் அனுப்பிவிட்டீர்களா? பதற்றப்பட வேண்டாம்! பணத்தை உடனடியாக மீட்பதற்கான வழிகள் மற்றும் உதவி எண்கள் இதோ!

|
கோவளத்தில் நாளை நடைபெறவுள்ள தென் மாநில முதல்வர்கள் மாநாடு பற்றிய செய்தி வரைபடம்.

‘காவிரி பிரச்சனை தீருமா?’ அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு… உண்மையிலேயே என்ன நடக்கும்?

"காவிரி நதிநீர் விவகாரத்தில் மாற்றம் வருமா?" ஆகஸ்ட் 19, 20 தேதிகளில் செங்கல்பட்டு கோவளத்தில் அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு! காவிரி சிக்கல் முதல் நடைமுறை ஒப்பந்தங்கள் வரை ஒரு புதிய பார்வை!

|
Editorial representation celebrating three brothers from Tirunelveli securing medical seats through NEET.

‘ஒரே குடும்பத்தில் 3 மருத்துவர்கள்!’ நெசவாளி மகன்களின் பிரம்மாண்ட சாதனை… நெல்லையில் நெகிழ்ச்சிச் சம்பவம்!

"வறுமையை வென்ற நெசவாளியின் பிள்ளைகள்!" 3 முறைகண்ட மூத்த மகன், இரட்டையர்களான தம்பிகள்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரிகளில் கால் பதித்து சாதனை!

|
Editorial visual celebrating Lakshmanan Meyyappan becoming the youngest male Chartered Accountant in the world at age 16.

’16 வயதில் சாட்டர்ட் அக்கவுண்டன்ட்!’ கின்னஸ் சாதனை படைத்த துபாய் இளைஞர் லட்சுமணன் மெய்யப்பன்… பின்னணி என்ன?

"15 வயதில் படிப்பு, 16 வயதில் பட்டயக் கணக்காளர்!" ACCA படிப்பை ஒரே ஆண்டில் முடித்து உலகின் மிக இளைய 'CA' ஆகக் கின்னஸ் சாதனைப் படைத்த துபாய் இளைஞர் லட்சுமணன் மெய்யப்பனின் சுவாரஸ்ய சாதனைப் பயணம்!

|
Editorial graphic depicting administrative reorganization and expansion of districts in Tamil Nadu.

’50 மாவட்டங்கள், 20 புதிய தாலுகாக்கள்!’ சட்டசபையில் அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு!

"மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பின் 50 மாவட்டங்கள், 20 புதிய தாலுகாக்கள்!" வருவாய் மானியக் கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வெளியிட்ட முக்கிய நிர்வாக அறிவிப்புகள்!

|
Editorial graphic showing gold jewelry and silver bars representing daily market rates for August 18, 2026.

‘தங்கம் விலை உயர்வு!’ இன்றைக்கான தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்… வெளியான முழு விவரம்!

"இன்னைக்கு தங்கம் வாங்க போறீங்களா?" ஆகஸ்ட் 18 நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹160 உயர்ந்துள்ளது! வெள்ளி விலை மாற்றமின்றி நிலையாக உள்ளது. முழு விலை நிலவரம் இதோ!

|
Healthcare workers in protective gear responding to the Ebola virus health emergency in Congo.

‘2,300 பேர் பலி!’ அதிவேகமாகப் பரவும் எபோலா வைரஸ்… கங்கோவில் தொடரும் கொடூரம் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

"24 மணிநேரத்தில் 101 பேருக்குத் தொற்று, 33 பேர் பலி!" காங்கோவில் மிகக் கொடூரமாகப் பரவி வரும் எபோலா வைரஸால் இதுவரை 2,300க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்!

|
Editorial news graphic representing Donald Trump praising India's voter ID system for US election reform.

‘இந்தியாவைப் பாருங்க!’ அமெரிக்கத் தேர்தலில் அதிரடி மாற்றம்… இந்தியத் தேர்தல் ஆணையரைக் மேற்கோள் காட்டி டிரம்ப் புகழாரம்!

"64 கோடி வாக்காளர்கள் வாக்களித்த இந்தியத் தேர்தலில் அனைவரும் புகைப்பட அடையாள அட்டை வைத்திருந்தனர்!" இந்திய தேர்தல் முறையைப் பாராட்டி அமெரிக்காவில் புதிய சட்டத்திற்கு டிரம்ப் அழுத்தம்!

|
100 வகை உணவுகள் பரப்பி வைக்கப்பட்ட மேஜைக்கு பின்னால் அமர்ந்து புன்னகைக்கும் தம்பதியினரின் காட்சி.

‘ஒவ்வொரு அடிக்கும் ஒரு பரிசு!’ மருமகனுக்கு 100 வகை உணவுகள்… ஆஷாட மாதத்தில் அசத்திய மாமனார் – மாமியார்!

"வீட்டுக்குள்ள கால் எடுத்து வச்சா பரிசு, டேபிள்ல 100 வகை டிபன்!" ஆஷாட மாதம் முடிந்து அத்தாரி வீட்டிற்கு வந்த புதிய மருமகனுக்குக் கிடைத்த ராஜபோக உபசரிப்பு இணையத்தில் வைரல்!

|