Donald Trump

Conceptual editorial photograph representing SpaceX corporate stock donations and child investment accounts in the United States.

அமெரிக்க குழந்தைகளுக்கு ஸ்பேஸ் எக்ஸ் பங்குகள் இலவசம்! இலான் மாஸ்க் அறிவிப்பிற்கு ட்ரம்ப் நன்றி!

"அமெரிக்கக் குழந்தைகளுக்கு ஸ்பேஸ் எக்ஸ் பங்கு!" - ட்ரம்ப் அக்கவுண்ட்ஸ் மூலம் இலான் மாஸ்க் வழங்க உள்ள மிகப்பெரிய நன்கொடை!

|
Conceptual editorial photograph representing Donald Trump's proposal to rename the state of New Mexico to New America.

“நியூ மெக்சிகோ இனி நியூ அமெரிக்கா!” – டொனால்ட் டிரம்ப் விடுத்த அதிரடி கோரிக்கை! பின்னணி என்ன?

"நமது அடையாளம் அமெரிக்கா!" - நியூ மெக்சிகோ மாநிலத்தின் பெயரை மாற்ற டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தல்!

|
அமெரிக்கா ரஷ்யாவிடம் டீசல் வாங்குவதைக் குறிக்கும் சர்வதேசிய அரசியல் செய்திப் படம்.

இந்தியாவை மிரட்டிய டிரம்ப்! ரஷ்யாவிடம் கையேந்தும் அமெரிக்கா! சாயம் வெளுத்த ஆட்டநாயகன்!

"ஊருக்குத் தான் உபதேசமா டிரம்ப்?" - இந்தியாவை மிரட்டிவிட்டு ரஷ்யாவிடம் ரகசியமாகச் சரணடைந்த அமெரிக்காவின் அசிங்கமான அரசியல்!

|
News visual illustrating the revocation of 250,000 visas by the US State Department.

“2.5 லட்சம் விசாக்கள் ரத்து!”: டிரம்பின் அதிரடி உத்தரவு—அமெரிக்காவில் குடியேற்ற விதிகள் தீவிரம்!

"அமெரிக்காவில் 2.5 லட்சம் விசாக்கள் ரத்து! தேசிய பாதுகாப்பு மற்றும் குடியேற்ற விதிமீறல்கள் காரணத்தால் டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை."

|
News visual highlighting the White House launching TRUMP TV 24/7 digital stream.

வெள்ளை மாளிகைக்குள் ‘டிரம்ப் டிவி’! முன்னணி ஊடகங்களுக்குத் தடை செய்து 24/7 நேரலைத் தொடக்கம்!

"முன்னணி செய்தி ஊடகங்களின் புறக்கணிப்பு மற்றும் வழக்குத் தொடரப்பட்ட சூழலுக்கு மத்தியில், வெள்ளை மாளிகை தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் 'டிரம்ப் டிவி' என்ற 24X7 நேரலை ஒளிபரப்பைத் தொடங்கியுள்ளது."

|
News graphics illustrating US President Donald Trump and artificial intelligence concepts.

“AI ஆபத்து ஒரு பொய்!” சீனாவிற்கு சாதகமா? டிரம்ப் போட்ட அதிரடி போஸ்ட்!

"செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் ஆபத்து ஏற்படுவது வெறும் புரளி எனக் கூறியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், AI கட்டுப்பாடுகளுக்குப் பின்னால் பெரிய சதித்திட்டம் இருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்."

|
Exterior view of a US federal courthouse.

“அமெரிக்கப் பொருளாதாரத்திற்கே பேரழிவு!” டிரம்ப் அரசின் விசா கட்டுப்பாட்டு விதிக்கு நீதிமன்றம் அதிரடித் தடை!

"அமெரிக்கப் பொருளாதாரம் மற்றும் உயர்கல்வித் துறைக்கு மாபெரும் இழப்பை ஏற்படுத்தும் எனக்கூறி, வெளிநாட்டு மாணவர்களுக்கான டிரம்ப் அரசின் புதிய விசா வரம்பு விதிக்கு கூட்டாட்சி நீதிமன்றம் அதிரடித் தடை விதித்துள்ளது."

|
US President Donald Trump speaking about peace negotiations regarding the Ukraine conflict.

உக்ரைன் போரை முடிக்க தயார்! புதின், ஜெலன்ஸ்கி பற்றி டிரம்ப் கூறிய பரபரப்பு தகவல்!

உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் ரஷ்ய அதிபர் புதினுடன் உடன்பாடு எட்ட விரும்புவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். தலைவர்களிடையேயான தனிப்பட்ட வெறுப்பே பேச்சுவார்த்தைக்குத் தாமதம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

|
US President Donald Trump speaking at an election campaign event regarding midterm promises.

சுமார் ₹95 லட்சம் கோடி நிதியா? வாக்காளர்களை விலை பேசுகிறாரா டிரம்ப்… தூக்கமிழந்த நிபுணர்கள்!

அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெற்றால், தகுதியுள்ள 27 கோடி மக்களுக்கும் தலா 5,000 டாலர் (சுமார் ₹4.2 லட்சம்) பரிசு வழங்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். 95 லட்சம் கோடி ரூபாய் செலவிலான இந்த அறிவிப்பு உலகப் பொருளாதார வல்லுநர்களைப் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.

|
Editorial news graphic representing Donald Trump praising India's voter ID system for US election reform.

‘இந்தியாவைப் பாருங்க!’ அமெரிக்கத் தேர்தலில் அதிரடி மாற்றம்… இந்தியத் தேர்தல் ஆணையரைக் மேற்கோள் காட்டி டிரம்ப் புகழாரம்!

"64 கோடி வாக்காளர்கள் வாக்களித்த இந்தியத் தேர்தலில் அனைவரும் புகைப்பட அடையாள அட்டை வைத்திருந்தனர்!" இந்திய தேர்தல் முறையைப் பாராட்டி அமெரிக்காவில் புதிய சட்டத்திற்கு டிரம்ப் அழுத்தம்!

|
123 Next