Police Investigation
‘திரிஷ்யம் 3’ படம் பார்த்துக் கொலை திட்டம்! 2,000 கி.மீ பயணம் செய்து தந்தையை வெட்டிய மகன்!
"சினிமா பாணி கொலை திட்டம்... ஆனால் ஒரே ஒரு போன் கால்!" - 'திரிஷ்யம் 3' பார்த்துத் தந்தையைக் கொன்ற மகன் போலீசில் சிக்கிய பரபரப்பு பின்னணி.
விமானத்தின் நடுவானில் ஆடையைக் களைந்து லீலைகள்! அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அரங்கேறிய அதிர்ச்சி!
"அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் இருக்கை எண் 9D-இல் அமர்ந்திருந்த பெண் பயணி திடீரெனத் தனது உடைகளைக் களைந்து ஆபாசச் செயல்களில் ஈடுபட்டதால் சக பயணிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்."
“25 வருடப் பகை… தந்தை, பக்கத்து வீட்டுக்காரர் கொடூரக் கொலை!” – தெலங்கானாவில் வீச்சருவாள் வெறிச்செயல்!
எல்லைக்கோடு வேப்ப மரத்திற்காக 25 ஆண்டுகளாக நீடித்து வந்த பகை, இறுதியில் இரண்டு உயிர்களைப் பலிவாங்கிய கொடூரத்தில் முடிந்துள்ளது. பக்கத்து வீட்டுக்காரரை வெட்டிக் கொன்ற மகன், வழக்கைத் திசைதிருப்பத் தனது சொந்தத் தந்தையையே கோடரியால் வெட்டிக் கொன்ற சம்பவம் தெலங்கானா மாநிலத்தை உலுக்கியுள்ளது.
EV Velu Slams TVK Gov: “திட்டமிட்டு பழிவாங்கும் அரசு!” எ.வ.வேலு பரபரப்பு பேட்டி!
தவெக அரசு திட்டமிட்டு பழிவாங்கும் நடவடிக்கையை தன் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு போலீஸ் விசாரணைக்குப் பின் குற்றம்சாட்டியுள்ளார்.
தவெக ஆட்சி கவிழ்ப்பு வழக்கில் அடுத்த அதிரடி! சிங்கப்பூர் நபருக்கு லுக் அவுட் நோட்டீஸ்! ஆதாரங்களை அழித்ததாக போலீஸ் அதிரடி குற்றச்சாட்டு!
தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசிய வழக்கில், சிங்கப்பூரில் இருக்கும் லட்சமண பெருமாள் என்பவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் அங்கிருந்தபடியே ஆதாரங்களை அழித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் பயங்கரம்! மாநிலக் கல்லூரி மாணவரை துரத்தி துரத்தி வெட்டிய 5 பேர் கும்பல்! மெரினாவில் பதற்றம்!
சென்னையில் சாப்பிடச் சென்ற மாநிலக் கல்லூரி மாணவர் மீது 5 பேர் கொண்ட மர்ம கும்பல் பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளது. அரிவாளால் வெட்டப்பட்டதில் பலத்த காயமடைந்த மாணவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யார் அந்த சிங்கப்பூர் மர்ம நபர்? த.வெ.க ஆட்சியை கவிழ்க்க ஓடி வந்த போன் கால்! செந்தில் பாலாஜிக்கு வலைவீச்சு – அதிர வைக்கும் பின்னணி!
த.வெ.க ஆட்சியை கவிழ்க்க அக்கட்சியின் எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசி கைதான கும்பலின் பின்னணியில், சிங்கப்பூரைச் சேர்ந்த மர்ம நபர் ஒருவர் செல்போன் மூலம் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.






