Tamil Nadu Politics
உச்சநீதிமன்றத்தை அரசியல் மேடையாக்குவதா? முதலமைச்சர் விஜய்க்கு எதிரான திமுக மனுவை கிழித்தெறிந்த நீதிபதிகள்!
கரூர் சம்பவத்தில் முதலமைச்சர் விஜய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கத் தடை கோரிய திமுக மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆவணங்களைப் படிக்காமல் வாதாடுகிறீர்களா என நீதிபதிகள் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
“₹100 கோடி தாரோம்.. திமுகவுக்கு வா.. இல்லனா லாரி ஏத்திடுவோம்!” தவெக எம்எல்ஏ வெளியிட்ட அதிரடி ஆடியோ ஆதாரம்!
தன்னை திமுகவில் இணையக் கோரி ₹100 கோடி வரை பேரம் பேசியதாகவும், அதற்கு உடன்படாததால் லாரியை மோதி கொலை செய்ய முயன்றதாகவும் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் மீது தவெக எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார்.
முதல்வர் விஜய்க்கு திடீர் முட்டுக்கட்டை! கரூர் செல்ல தடை விதிக்கக் கோரி திமுக உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு!
கரூரில் கடந்த ஆண்டு தவெக மாநாட்டு கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை முதல்வர் விஜய் நேரில் சந்தித்து நிதியுதவி வழங்க தடை கோரி திமுக உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்துள்ளது.
தவெக எம்எல்ஏ-வை இழுக்க ₹35 கோடி பேரம்?! செந்தில் பாலாஜி, அவரது சகோதரருக்கு போலீஸ் சம்மன்.. தந்தை வீட்டில் நோட்டீஸ்!
தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் ₹35 கோடி குதிரை பேரம் பேசிய வழக்கில் கைதானவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில், திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் இன்று நேரில் ஆஜராக சென்னை போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
“குதிரை பேரம் உண்மையா இருந்தா கவர்னர் நடவடிக்கை எடுக்கட்டும்!” – செய்தியாளர் சந்திப்பில் ஆவேசமடைந்த விசிக தலைவர் திருமாவளவன்!
தமிழக வெற்றிக் கழகத்தினர் குதிரை பேரத்தில் ஈடுபடுவது உண்மையாக இருந்தால், ஆளுநர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கட்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
“நான் சிஎம் ஆக வரல!” – மேடையில் அதிரடி கிளப்பிய கமல்ஹாசன்.. அரசியல்வாதிகள் கெட்டவங்கன்னா நீங்களும் தான் என சாடல்!
"ஆரம்பத்திலேயே நான்தான் சூப்பர் ஸ்டார்னு சொன்னா அவன் விவரம் தெரியாதவன்!" - பெரியார், அண்ணா வழியைச் சுட்டிக்காட்டி மநீம தலைவர் கமல் ஹாசன் ஆற்றிய விறுவிறுப்பான உரை.
“இனி நீங்க நம்ம குடும்பம்!” – தவெகவில் இணைந்த மாற்றுக்கட்சியினரை நெகிழ வைத்த அமைச்சர் என்.ஆனந்தின் அதிரடி உத்தரவாதம்!
"முன்னாடியே வந்திருக்கலாம்னு நினைப்பீங்க!" - விக்ரவாண்டி, மதுரை மாநாட்டு சாதனைகளைக் குறிப்பிட்டு தவெக அமைச்சர் என்.ஆனந்த் ஆற்றிய அதிரடி உரை விபரம்.









