Janani
ஆப்பிளுக்கு கடும் போட்டி! கூகுள் பிக்சல் 11 அறிமுகம்.. மிரட்டல் AI அம்சங்கள் மற்றும் டென்சார் G6 பிராசஸர்!
அதிநவீன Tensor G6 பிராசஸர், இரட்டிப்பு ஸ்டோரேஜ் மற்றும் மேம்படுத்தப்பட்ட AI தொழில்நுட்பங்களுடன் புதிய கூகுள் பிக்சல் 11 ஸ்மார்ட்போன் சீரிஸ் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு! சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் முடிவுக்கு எதிராக வழக்கு!
டாஸ்மாக் மூலம் ஆன்லைனில் மது விற்பனை செய்யும் திட்டத்திற்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் எளிதாக மதுபெறும் சூழல் உருவாகும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை! ஆகஸ்ட் 13.. பவுன் மற்றும் வெள்ளி நிலவரம் இதோ!
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து விற்பனையாகும் நிலையில், வெள்ளியின் விலை மாற்றமின்றி நீடிக்கிறது.
ஹோர்மூஸ் நீரிணை அமெரிக்க கட்டுப்பாட்டில்….. டிரம்ப் அறிவிப்பு! ஈரான் பதற்றம்!!
சர்வதேச கடல்சார் வர்த்தகத்தில் மிக முக்கியப் பாதையான ஹோர்மூஸ் நீரிணையை அமெரிக்கா தன் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டதாகக் கூறியுள்ள டிரம்ப், அமெரிக்காவின் எஃகு சுவர் முற்றுகையை ஈரானால் ஒன்றும் செய்ய முடியாது என எச்சரித்துள்ளார்.
ரூ.10,000-க்குள் இனி 5ஜி போன் கிடைக்காதா? பட்ஜெட் வாடிக்கையாளர்களை அதிர வைத்த உலகளாவிய விலை உயர்வு!
சர்வதேச சந்தையில் மெமரி சிப்களின் கட்டணம் அதிகரித்துள்ளதால் ரூ.10,000-க்கு கீழ் தரமான 5ஜி போன்களைத் தயாரிக்க முடியாமல் நிறுவனங்கள் திணறி வருகின்றன. இதனால் இந்தியா முழுவதிலும் மக்கள் மீண்டும் 4ஜி போன்களைத் தேர்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.
பெரிய தொடை இருப்பவர்களுக்கு நீண்ட ஆயுளா? மருத்துவ ஆராய்ச்சியில் வெளியான வியப்பூட்டும் தகவல்!
சதைப்பற்றுள்ள மற்றும் பலமான தொடைகள் கொண்டவர்களுக்கு மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோய் ஆபத்து குறைவதுடன், நீண்ட ஆயுள் கிடைக்கும் எனப் புதிய மருத்துவ ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன.
‘பெயர் மாற்றம்’ மட்டுமே மக்கள் நலனாகுமா? தவேக அரசை எச்சரிக்கும் தனுஷ், விஷால் அரசியல் அலை!
வெறும் பெயர்ப் பலகைகளை மாற்றுவது உண்மையான ஆட்சி மாற்றமாகாது. புதுமையான திட்டங்களைக் கொண்டுவராவிட்டால் தவேக அரசு மற்றொரு திராவிடக் கட்சியாகவே பார்க்கப்படும். அதேநேரத்தில் தனுஷ், விஷால் போன்றோரின் அரசியல் நகர்வுகள் தவேகவிற்குப் புதிய நெருக்கடியை உருவாக்கியுள்ளன.
தென் மாநிலங்களின் உரிமையைப் பறிக்கிறதா பாஜனதா? தமிழக பேரவையில் கொந்தளித்த எம்பிக்கள்!
குடும்பக் கட்டுப்பாட்டைச் சிறப்பாக அமல்படுத்திய தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் பாஜக அரசின் திட்டத்திற்கு எதிராகத் தமிழக பேரவையில் கொந்தளிப்பு.
மீண்டும் குஜராத் போக ஆசைப்பட்ட ஹர்திக் பாண்டியா? “கேப்டன் பதவி வேணும்” நிபந்தனையால் ஷட் ஆன கதவு!
ஐபிஎல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ள ஹர்திக் பாண்டியாவின் குஜராத் டைட்டன்ஸ் டிரேட் திட்டம் மற்றும் கேப்டன்ஷிப் சர்ச்சை குறித்த சுவாரஸ்யத் தகவல்கள்!
“ரசிகர்களே வேண்டாம் என்கிறீர்களா?” – நடிகை ஜான்வி கபூரிடம் உயர்நீதிமன்றம் கேள்வி!
ஆபாச உள்ளடக்கம் மற்றும் ஏஐ டீப்ஃபேக்குகளை அகற்ற உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்றம், ரசிகர் பக்கங்களை முழுமையாகத் தடை செய்யக் கோரிய ஜான்வி கபூரின் வழக்கறிஞரிடம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.









