Janani
“இந்தியாவின் பொறுமையை பலவீனமாக நினைக்க வேண்டாம்!” – சுதந்திர தினத்தை முன்னிட்டு அஜித் தோவல் அதிரடி எச்சரிக்கை!
"இந்தியா எந்த விளைவுகளையும் எதிர்கொண்டு எதிரி முகாம்களைத் தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்டது" என்று ஆபரேஷன் சிந்தூர் குறித்து அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.
மீனவர் விவகாரத்தில் அரசுக்கு எதிரான அறிக்கை: அறிவாலயத்தை நோக்கி உதயநிதி ஸ்டாலின் தொடுத்த கணைகள்!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்படும் தமிழக மீனவர் பிரச்சனையில், ஆளும் அரசின் தற்போதைய அணுகுமுறையைக் கண்டித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
₹1 கோடி லஞ்சப் புகார்: “எல்லாம் பொய்!” – வழக்கம்போல ஐபிஎஸ் அதிகாரி அளித்த வழக்கமான பதில்!
பிரம்மாண்ட சைபர் மோசடி வழக்கை 'அட்ஜஸ்ட்' செய்ய ரூ.1 கோடி லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரை, ஐபிஎஸ் அதிகாரி ராகுல் பன்சால் வழக்கம் போல "அடிப்படையில்லாத குற்றச்சாட்டு" எனக் கடந்துசென்றுள்ளார்.
ஓலா, ஊபர், ரேபிடோ செயலிகளில் இனி ‘டிப்ஸ்’ கிடையாது: மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
ஓலா, ஊபர், ரேபிடோ செயலிகளில் டிப்ஸ் தொகையை அதிகம் கொடுத்தால் மட்டுமே வாகனம் உடனே கிடைக்கும் என்ற சூழலைத் தவிர்க்க, டிப்ஸ் பகுதியை நீக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மா.சுப்ரமணியனை தோற்கடித்த வாக்காளர்களுக்கு சாபம்? “சைதாப்பேட்டை மக்களுக்கு நல்ல சா* வராது!” – மா.சு தோற்றதால் மேடையிலேயே கொந்தளித்த ஆர்.எஸ்.பாரதி!
சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் மா.சுப்ரமணியன் தோல்வியடைந்தது குறித்து திமுக பொருளாளர் ஆர்.எஸ்.பாரதி காரம்பாக்கம் பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டாஸ்மாக்கில் திடீர் அதிரடி: 11 பிரபல மதுபான பிராண்டுகளுக்கு உடனடியாக தடை விதிப்பு!
எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ ஆய்வில் செயற்கை சுவையூட்டிகள் கண்டறியப்பட்டதை அடுத்து, மெக்டவல்ஸ், ஹனிபீ உள்ளிட்ட 11 பிரபல மதுபான பிராண்டுகளுக்கு டாஸ்மாக் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
திடீரென குறைந்த தங்கம், வெள்ளி விலை: ஆகஸ்ட் 14 இன்றைய நிலவரம் இதோ!
தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவோருக்கு நிம்மதி தரும் செய்தியாக, ஆகஸ்ட் 14 நிலவரப்படி 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.1,440-ம், வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000-ம் சரிந்துள்ளது.
மண்டை ஓட்டைத் திறக்காமல் 10 நிமிடத்தில் மூளையில் சிப்: நியூராலிங்கிற்குப் போட்டியாகச் சீன மருத்துவர்களின் புதிய சாதனை!
எலான் மாஸ்கின் நியூராலிங்க் நிறுவனத்திற்குப் போட்டியாக, மண்டை ஓட்டைத் திறக்காமல் கழுத்தில் உள்ள ரத்த நாளங்கள் வழியாக 10 நிமிடத்தில் மூளையில் சிப் பொறுத்தும் புதிய சோதனையைச் சீனா தொடங்கியுள்ளது.
பிஎஸ்என்எல் ரூ.1 பிளான் ரீ-என்ட்ரி: இலவச சிம் கார்டு, அன்லிமிடெட் ரீசார்ஜ் சலுகை அறிவிப்பு!
நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் தனது புதிய வாடிக்கையாளர்களுக்கு ரூ.1 செலவில் இலவச சிம் கார்டு மற்றும் 24 நாட்கள் சலுகை வழங்கும் 'ஃப்ரீடம்' திட்டத்தை மீண்டும் கொண்டுவந்துள்ளது.









