Janani
மண்டை ஓட்டைத் திறக்காமல் 10 நிமிடத்தில் மூளையில் சிப்: நியூராலிங்கிற்குப் போட்டியாகச் சீன மருத்துவர்களின் புதிய சாதனை!
எலான் மாஸ்கின் நியூராலிங்க் நிறுவனத்திற்குப் போட்டியாக, மண்டை ஓட்டைத் திறக்காமல் கழுத்தில் உள்ள ரத்த நாளங்கள் வழியாக 10 நிமிடத்தில் மூளையில் சிப் பொறுத்தும் புதிய சோதனையைச் சீனா தொடங்கியுள்ளது.
பிஎஸ்என்எல் ரூ.1 பிளான் ரீ-என்ட்ரி: இலவச சிம் கார்டு, அன்லிமிடெட் ரீசார்ஜ் சலுகை அறிவிப்பு!
நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் தனது புதிய வாடிக்கையாளர்களுக்கு ரூ.1 செலவில் இலவச சிம் கார்டு மற்றும் 24 நாட்கள் சலுகை வழங்கும் 'ஃப்ரீடம்' திட்டத்தை மீண்டும் கொண்டுவந்துள்ளது.
மாணவர்களின் அதிரடி போராட்டம் எதிரொலி: விருப்பமான ஆசிரியர் இடமாற்றம் ரத்து!
தங்களுக்குப் பிடித்த ஆசிரியர் மலய் சிங்கின் இடமாற்றத்தைக் கண்டித்து மாணவர்கள் நடத்திய அதிரடி போராட்டத்தால் கல்வித்துறை பணிந்தது; இடமாற்றம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறையிலும் அதே ஆபாச பென்டிரைவ் மேனியா: விஐபி அறையை விட்டு துரத்தப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா!
ஜெயிலுக்குப் போனாலும் புத்தி மாறல! பரப்பன அக்ரஹாரா சிறையில் ஸ்மார்ட்போன், ஆபாச வீடியோ பென்டிரைவ் வைத்திருந்து பிடிபட்ட பிரஜ்வல் ரேவண்ணாவின் விஐபி வசதிகள் அனைத்தும் பறிக்கப்பட்டு சாதாரண கைதியாக மாற்றப்பட்டுள்ளார்.
அமெரிக்கப் போர்நப்பலில் தீவிரமடையும் மனநலக் பிரச்சினை: கடல் குதிக்க முயன்ற கடற்படை வீரர்கள்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடர்ச்சியாக 260 நாட்களுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் அமெரிக்காவின் ‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்’ விமானம் தாங்கிப் போர்க் கப்பலில் உள்ள வீரர்களிடையே கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைலாஷ் மானசரோவர் யாத்திரை: கட்டணம், பாதுகாப்பு மற்றும் புதிய வசதிகள் குறித்து மத்திய அரசு விளக்கம்!
கைலாஷ் மானசரோவர் யாத்திரையின் பாதுகாப்பு, மருத்துவ உதவி, கட்டணம் மற்றும் உள்கட்டமைப்புகளை ஆய்வு செய்ய உயர்மட்டக் குழு அமைப்பது தொடர்பான கேள்விக்கு மத்திய அரசு மாநிலங்களவையில் பதிலளித்துள்ளது.
“நீங்கள் என்றும் எங்கள் மனங்களில் வாழ்கிறீர்கள்” – ஸ்ரீதேவியின் சுயசரிதை புத்தக அட்டைப்படத்தை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா!
இந்தியத் திரையுலகின் அதிதேவதையான ஸ்ரீதேவியின் பிறந்தநாளை முன்னிட்டு, தீரஜ் யூ. குமார் எழுதியுள்ள அவரின் அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்றுப் புத்தகமான 'எம்பிரெஸ்' அட்டைப்படத்தை பிரியங்கா சோப்ரா வெளியிட்டுள்ளார்.
“கால் வலிக்குதா பா?” வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் கேமராமேன்களை நெகிழ வைத்த முதலமைச்சர் விஜய்!
வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026-ல் நீண்ட நேரமாக நின்றுகொண்டிருந்த புகைப்படக் கலைஞர்களைப் பார்த்து "கால் வலிக்குதா பா?" என முதலமைச்சர் விஜய் அன்போடு விசாரித்த தருணம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
லிட்டர் ரூ.10-க்கு கோமூத்திரம் கொள்முதல்! யோகி ஆதித்யநாத் அரசின் அதிரடி முன்னோடித் திட்டம்!
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும் கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் யோகி ஆதித்யநாத் அரசு லிட்டருக்கு ரூ.10 வீதம் கோமூத்திரம் கொள்முதல் செய்யும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.









