கர்நாடகா
‘காவிரி பிரச்சனை தீருமா?’ அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு… உண்மையிலேயே என்ன நடக்கும்?
"காவிரி நதிநீர் விவகாரத்தில் மாற்றம் வருமா?" ஆகஸ்ட் 19, 20 தேதிகளில் செங்கல்பட்டு கோவளத்தில் அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு! காவிரி சிக்கல் முதல் நடைமுறை ஒப்பந்தங்கள் வரை ஒரு புதிய பார்வை!
சிறையிலும் அதே ஆபாச பென்டிரைவ் மேனியா: விஐபி அறையை விட்டு துரத்தப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா!
ஜெயிலுக்குப் போனாலும் புத்தி மாறல! பரப்பன அக்ரஹாரா சிறையில் ஸ்மார்ட்போன், ஆபாச வீடியோ பென்டிரைவ் வைத்திருந்து பிடிபட்ட பிரஜ்வல் ரேவண்ணாவின் விஐபி வசதிகள் அனைத்தும் பறிக்கப்பட்டு சாதாரண கைதியாக மாற்றப்பட்டுள்ளார்.
“இன்று அவசர கூட்டம்!” – டெல்லியில் கூடிய காவிரி மேலாண்மை ஆணையம்: தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்குமா?
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 55-வது அவசரக் கூட்டம் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.
பெங்களூரில் அணை வேணும், சென்னையில் எதிர்ப்பு! பாஜகவின் இரட்டை வேடக் காவிரி கொள்கை அம்பலம்!
"பெங்களூரில் அணைக்கு ஆதரவு, சென்னையில் எதிர்ப்பு!" - தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு கர்நாடக பாஜக தலைவர் கடிதம் எழுதியுள்ள நிலையில், பாஜகவின் இரட்டை நிலப்பாடு அம்பலமாகியுள்ளது!
காவிரி நீரில் கைவிரித்த கர்நாடகா!: உச்ச நீதிமன்றத்தில் திமுக அதிரடி அவசர மனு! பின்னணி என்ன?
"ஆணையத்தின் உத்தரவை மதிக்காத கர்நாடகா!" - தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியது திமுக! முழு விவரங்கள்!
“தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்துத் தனிமைப்பட்டு நிற்கிறார் முதலமைச்சர்!”: மேகதாது விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் காரசாரமாக எக்ஸ் தளத்தில் நக்கலோ நக்கல்ஸ்!
"கர்நாடகம் கேட்டைச் சாத்திவிட்டது... இனியேனும் ஆலோசனைகளோடு அணுகுங்கள்!" - மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சரைக் கடுமையாக விமர்சித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு!
கர்நாடகாவில் அதிர்ச்சி! 7,000 பேருக்கு ஹெச்.ஐ.வி தொற்று: கல்லூரிகளில் கட்டாயப் பரிசோதனை முகாம்!
கர்நாடகாவில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு ஹெச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அனைத்துக் கல்லூரிகளிலும் பரிசோதனை முகாம்களை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
தலைவர்களின் வரலாற்று முயற்சி: கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வரிசையில் கர்நாடக முதல்வருடன் முதலமைச்சர் விஜய் பேச்சுவார்த்தை முன்முயற்சி! பலன் தருமா?
காவிரி நதிநீர் பிரச்சனையில் கர்நாடக முதல்வரைச் சந்தித்து தீர்வு காண தமிழக முதலமைச்சர் விஜய் எடுக்கும் முயற்சி வெற்றி பெற வேண்டும் என்றும், எம்ஜிஆர் பாணி அணுகுமுறை இதில் பலன் தரக்கூடும் என்றும் மூத்த பத்திரிகையாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
Cauvery Row Escalates Deeply: திமுகவிற்கு சிவகுமார் சவால்!
காவிரி மற்றும் மேகதாது அணை விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பப்போவதாக திமுக அறிவித்துள்ள நிலையில், அதற்கு கர்நாடக தரப்பில் டி.கே.சிவகுமார் பதிலடி தந்துள்ளார்.








