தவெக

அரிசி விலை உயர்வு மற்றும் தவெக அரசு செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசும் பிரேமலதா விஜயகாந்த்.

“ஓட்டு போட்ட மக்கள் தான் பதில் சொல்லணும்!” – தவெக அரசை வெளுத்து வாங்கிய பிரேமலதா விஜயகாந்த் கொந்தளிப்பு!

ஆட்சிக்கு வந்து 50 நாட்களாகியும் அடிப்படைப் பணிகளை தவெக அரசு தொடங்கவில்லை என்றும், அரிசி விலை டன் ஒன்றுக்கு ரூ.15,000 உயர்ந்துள்ளதை கண்டித்து ஆகஸ்ட் 1-ம் தேதி ஒகேனக்கலில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

|
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் பெயர் என மாற்றிய முதல்வர் விஜய் பற்றிய அரசியல் செய்தி படம்.

“ஸ்டாலின் வைத்த பெயரை அதிரடியாக மாற்றிய CM விஜய்!” – முதல்வரின் காலை உணவுத் திட்டம் இனி காமராஜர் பெயர்!

திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை மாற்றி, பெருந்தலைவர் காமராஜர் பெயரைச் சூட்டி முதலமைச்சர் விஜய் அரசாணை வெளியிட்டுள்ளார்.

|
News visual featuring the Madras High Court and former Minister Senthil Balaji.

“முன்ஜாமீன் தந்தும் சரணடையாதது ஏன்?” – செந்தில் பாலாஜி, சகோதரர் மனுக்கள் தள்ளுபடி! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

முன்ஜாமீன் வழங்கப்பட்டும் சரணடையாத நிலையில், துன்புறுத்தக் கூடாது என எப்படி நிவாரணம் கோர முடியும்? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்த மனுக்களைச் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது.

|
லஞ்சம் கேட்ட காவலரை நோக்கி வீடியோ எடுத்து மிரட்டும் வடமாநில லாரி ஓட்டுநரின் வைரல் செய்திக் கோர்ப்பு.

Viral Video: “விஜய்க்கு வீடியோவை அனுப்பவா?” – லஞ்சம் கேட்ட காவலரை மிரட்டிய வடமாநில லாரி ஓட்டுநர்!

தமிழகத்தில் லஞ்சம் கேட்ட காவலரை நோக்கி "தளபதி விஜயிடம் புகார் அளிப்பேன்" என வடமாநில லாரி ஓட்டுநர் எச்சரிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

|
News graphic representation of actor Prabhu and Minister Rajmohan speaking about Sivaji Ganesan's centenary celebration.

Sivaji Ganesan Centenary: “சிவாஜி நூற்றாண்டு விழா எங்கள் கடமை” – முதல்வர் விஜய் உறுதி அளித்துள்ளதாகப் பிரபு பேட்டி!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நூற்றாண்டு விழாவைத் தவெக அரசின் சார்பில் முதலமைச்சர் விஜய் முன்னின்று நடத்துவார் என அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் நடிகர் பிரபு தெரிவித்துள்ளனர்.

|
Nanjil Sampath speaking fiercely holding a microphone on stage in Villupuram.

“கம்பீரமாக கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் இன்று அறிவாலயத்திலும் கோபாலபுரத்திலும் அடைக்கலம்!” “எங்கள் தலைவர் விஜய் காலடியில் வைகோ!” விழுப்புரம் மேடையில் நாஞ்சில் சம்பத் அதிரடி உரை!

விழுப்புரத்தில் தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய நாஞ்சில் சம்பத், வைகோ, கமல்ஹாசன், பிரேமலதா விஜயகாந்த் ஆகிய கூட்டணி தலைவர்களை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

|
A political news display graphic featuring actor Sathyaraj delivering a speech on stage.

“விசில் சின்னம்.. நண்பா நண்பீஸ்!” முதல்வர் விஜய்யை மறைமுகமாக தாக்கிய நடிகர் சத்யராஜ்!

திமுக விழாவில் பங்கேற்ற நடிகர் சத்யராஜ், தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் மற்றும் "விசில்" சின்னத்தை மறைமுகமாக விமர்சித்து அதிரடியாக உரையாற்றியுள்ளார்.

|
தவெக தலைவர் விஜய் பொதுக்கூட்டத்தில் ஆவேசமாகப் பேசும் தோற்றம் மற்றும் நாகர்கோவில் விவகார அரசியல் சர்ச்சையின் சித்தரிப்பு.

Vijay Speech Viral: “அப்பறம் நீங்க எதுக்குங்க சார்?” – அன்று ஸ்டாலினை சாடிய விஜய்! இன்று அவரிடமே கேள்வி!

மாற்றுத்திறனாளி சபரிவர்மன் சிறை மரண விவகாரத்தில் முதல்வர் விஜய் மௌனம் காப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கும் நிலையில், அவரது பழைய வீடியோ வைரலாகிறது.

|
TVK Minister C.T.R. Nirmal Kumar giving a fierce political interview to media microphones regarding state alliance rows during a Madurai press meet.

மதுரையில் வெடித்த அமைச்சர் நிர்மல் குமார்! எடப்பாடி – ஸ்டாலின் கூட்டு சதி! டிடிவி துரோகம்!

"எடப்பாடியும் மு.க.ஸ்டாலினும் ஒன்றுசேர்ந்து பயணிக்க முடிவு செய்தபோதே கூட்டு சதி தொடங்கிவிட்டது. மக்கள் கொடுத்த தீர்ப்பு அண்ணன் விஜய் முதலமைச்சராக வேண்டும் என்பதுதான்" என டிடிவி தினகரன் மற்றும் செந்தில் பாலாஜிக்கு எதிராகத் தவெக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மதுரையில் அதிரடி பேட்டி அளித்துள்ளார்.

|
Minister Anitha Radhakrishnan delivering an aggressive political speech at a DMK public meeting podium.

காங்கிரஸ் துரோகம்.. விஜய் ஆட்சி காலி! மேடையில் அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!

"காங்கிரஸ்காரர்கள் நமக்குத் துரோகம் செய்துவிட்டார்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குக் கோபம் வரும்போது தவெக ஆட்சி முடிவுக்கு வரும்" என்று திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நடிகர் விஜய்யையும், காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக விமரித்துப் பேசியுள்ளார்.

|