தொழில்நுட்பம்
“AI ஆபத்து ஒரு பொய்!” சீனாவிற்கு சாதகமா? டிரம்ப் போட்ட அதிரடி போஸ்ட்!
"செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் ஆபத்து ஏற்படுவது வெறும் புரளி எனக் கூறியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், AI கட்டுப்பாடுகளுக்குப் பின்னால் பெரிய சதித்திட்டம் இருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்."
சாப்ட்வேர் இன்ஜினியர்களை விட இவங்களுக்குத்தான் மவுசு அதிகம்! Nvidia CEO ஜென்சன் ஹூவாங் அதிரடி கணிப்பு!
"செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் மென்பொருள் பொறியாளர்களை விட பிளம்பர்கள், எலக்ட்ரீஷியன்கள் மற்றும் தச்சர்களுக்கே இனி மிகப்பெரிய வேலைவாய்ப்பு உருவாகும்" என்று என்விடியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜென்சன் ஹூவாங் தெரிவித்துள்ளார்.
₹4.5 லட்சத்திற்கு ஐபோனா? போனுக்குப் பதிலா காரே வாங்கலாம்… ஆப்பிளின் அல்டிமேட் விலை கலாய்!
'ஐபோன் வாங்க ஒரு கிட்னியை வித்தா போதும்'ன்ற காலம் எல்லாம் மலையேறிப்போச்சு! இப்போ புதுசா வந்திருக்குற iPhone Duo வாங்கணும்னா குடும்பச் சொத்தையே அடமானம் வைக்க வேண்டிய நிலைமை வந்துடுச்சு!
மண்டை ஓட்டைத் திறக்காமல் 10 நிமிடத்தில் மூளையில் சிப்: நியூராலிங்கிற்குப் போட்டியாகச் சீன மருத்துவர்களின் புதிய சாதனை!
எலான் மாஸ்கின் நியூராலிங்க் நிறுவனத்திற்குப் போட்டியாக, மண்டை ஓட்டைத் திறக்காமல் கழுத்தில் உள்ள ரத்த நாளங்கள் வழியாக 10 நிமிடத்தில் மூளையில் சிப் பொறுத்தும் புதிய சோதனையைச் சீனா தொடங்கியுள்ளது.
ஆப்பிளுக்கு கடும் போட்டி! கூகுள் பிக்சல் 11 அறிமுகம்.. மிரட்டல் AI அம்சங்கள் மற்றும் டென்சார் G6 பிராசஸர்!
அதிநவீன Tensor G6 பிராசஸர், இரட்டிப்பு ஸ்டோரேஜ் மற்றும் மேம்படுத்தப்பட்ட AI தொழில்நுட்பங்களுடன் புதிய கூகுள் பிக்சல் 11 ஸ்மார்ட்போன் சீரிஸ் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரூ.10,000-க்குள் இனி 5ஜி போன் கிடைக்காதா? பட்ஜெட் வாடிக்கையாளர்களை அதிர வைத்த உலகளாவிய விலை உயர்வு!
சர்வதேச சந்தையில் மெமரி சிப்களின் கட்டணம் அதிகரித்துள்ளதால் ரூ.10,000-க்கு கீழ் தரமான 5ஜி போன்களைத் தயாரிக்க முடியாமல் நிறுவனங்கள் திணறி வருகின்றன. இதனால் இந்தியா முழுவதிலும் மக்கள் மீண்டும் 4ஜி போன்களைத் தேர்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.
“மெரினாவில் இலவச வைஃபை!” – சென்னை மாநகராட்சியின் சூப்பர் அறிவிப்பு: கனெக்ட் செய்வது எப்படி?
மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் இலவச வைஃபை சேவை அறிமுகம். கியூஆர் கோட் மற்றும் ஓடிபி மூலம் உடனடியாகப் பயன்படுத்தலாம்.
“விலை ஏறிக்கிட்டே போதே!” – விவோ X300 FE ஸ்மார்ட்போன் மீண்டும் விலை உயர்வு: புது வேரியண்ட் அறிமுகம்!
விவோ X300 FE போனின் விலை ரூ.3,000 உயர்த்தப்பட்டு 12GB+256GB மாடல் ரூ.89,999 ஆக மாறியுள்ளது. இதன் புதிய வேரியண்ட் மற்றும் அம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.









