Political Controversy

தாராபுரம் வேட்பாளர் சத்தியபாமா குறித்த ஸ்டாலினின் பேச்சைக் கண்டித்து அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்.

“பெண்களை இழிவுபடுத்தினால் சும்மா இருக்க மாட்டேன்!” – தாராபுரத்தில் விஜய் அதிரடி பதிலடி!

"பெண்களை அவமதிப்பவர்களுக்கு மக்கள் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்!" - தாராபுரம் வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக விஜய் ஆவேச உரை.

|
Visual representation of Congress leader Ganapathy Sivakumar criticizing DMK President M.K. Stalin.

“கொளத்தூர் மக்கள் மீதான அடக்க முடியாத கோபம்!” – மு.க.ஸ்டாலினை வெளுத்து வாங்கிய காங்கிரஸ்!

"திமுக முப்பெரும் விழாவில் கொளத்தூர் தொகுதி மக்கள் குறித்து மு.க.ஸ்டாலின் பேசியது அவரது அடக்க முடியாத கோபத்தையும் அரசியல் விரக்தியையுமே காட்டுகிறது என காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார் விமர்சித்துள்ளார்."

|
Actor Vijay Sethupathi presenting during a Bigg Boss season 10 episode.

“தலைவர்னா தெறிச்சு ஓடக்கூடாது!” பிக்பாஸ் மேடையில் முதலமைச்சர் விஜய்யை வம்புக்கிழுத்தாரா விஜய் சேதுபதி?

"பிரச்சனை வரும்போது பழியை தூக்கிப் போட்டுட்டு தெறிச்சு ஓடுறவன் தலைவன் இல்லை" எனப் பிக்பாஸ் மேடையில் விஜய் சேதுபதி பேசிய ஆவேச உரை, முதலமைச்சர் விஜய்யை நேரடியாகத் தாக்குவதாகக் கூறி இணையத்தில் நெட்டிசன்கள் ரணகளம் செய்து வருகின்றனர்.

|
Minister C.T.R. Nirmal Kumar giving a stern response to DMK MP A. Raja's comments.

“நீங்கள் திருந்துவதற்கு வாய்ப்பில்லை!” – திமுகவை தோலுரித்த அமைச்சர் நிர்மல் குமார்! ஆ.ராசா பேச்சுக்கு ஆவேச பதிலடி!

"பெண்கள் மற்றும் குழந்தைகள் விரும்பும் தவெகவை எதிர்கொள்ள திராணி இல்லாமல் திமுகவினர் தெருவில் இறங்கி அசிங்கமாகப் பேசுகின்றனர்" என ஆ.ராசாவின் பேச்சிற்கு அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கடும் பதிலடி கொடுத்துள்ளார்.

|
DMK MP A. Raja addressing cadres during the protest against CM Vijay in Saidapet.

“நீ யாருக்கு பிறந்தாய் என்பதில் சந்தேகம்!” – முதலமைச்சர் விஜய், அமைச்சர் நிர்மல் குமாரை அசிங்கமாக விமர்சித்த ஆ.ராசா!

"முதலமைச்சர் விஜய்யை 'மகா அயோக்கியன்' எனக் கூறியதுடன், அமைச்சர் நிர்மல் குமாரின் பிறப்பையே சந்தேகப்படுபவாக ஆ.ராசா பேசிய எல்லைமீறிய ஆவேசப் பேச்சு தமிழக அரசியல் களத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது."

|
NTK coordinator Seeman addressing the press regarding the Pattinapakkam Secretariat controversy.

வட்டி கட்டவே கடன் வாங்குறீங்க! பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடியில் தலைமைச் செயலகமா? சீமான் ஆவேசம்!

"வட்டி கட்டவே கடன் வாங்கும் நிலையில் ₹1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் தேவையா? சுனாமி அபாயம் உள்ள பட்டினப்பாக்கத்தில் இத்திட்டத்தைக் கைவிடாவிட்டால் மாபெரும் போராட்டம் வெடிக்கும்" எனச் சீமான் எச்சரித்துள்ளார்.

|
தவெக அரசை விமர்சித்து செய்தியாளர்களிடம் பேசும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்.

“ஓட்டத் தெரியாத டிரைவர் கைக்கு பேருந்து!” தவெக அரசை கடுமையாக தாக்கிய துரைமுருகன்!

எம்.எல்.ஏக்களுக்கு கார் வழங்கும் சர்ச்சையில் தவெக அரசின் நிர்வாக அனுபவமின்மையை விமர்சிக்கும் வகையில், "ஓட்டத் தெரியாத ஒரு டிரைவரை நம்பி, மலைப்பாதையில் பேருந்தை ஒப்படைத்திருக்கிறோம்" என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சாடியுள்ளார்.

|
தமிழக சட்டப்பேரவையில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக அரசு தீர்மானம் நிறைவேற்றப்படும் காட்சி.

தென் மாநிலங்களின் உரிமையைப் பறிக்கிறதா பாஜனதா? தமிழக பேரவையில் கொந்தளித்த எம்பிக்கள்!

குடும்பக் கட்டுப்பாட்டைச் சிறப்பாக அமல்படுத்திய தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் பாஜக அரசின் திட்டத்திற்கு எதிராகத் தமிழக பேரவையில் கொந்தளிப்பு.

|
கொளத்தூர் தேர்தல் இவிஎம் மற்றும் விவிபேட் சரிபார்ப்பு மையம் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள்.

கொளத்தூரில் இவிஎம் ரகளை: “விவிபேட் ஸ்லிப்பே இல்லை!” – அதிர்ச்சி தகவலை வெளியிட்ட சுயேச்சை வேட்பாளர்!

கொளத்தூர் தொகுதியில் இவிஎம் சரிபார்ப்பு பணி நடைபெற்று வரும் நிலையில், விவிபேட் பெட்டிகளில் அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுகள் எதுவுமே இல்லை என சுயேச்சை வேட்பாளரின் பிரதிநிதி அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

|
போக்ஸோ வழக்கில் ஜாமீன் பெற்ற பாஜக மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் மகன் பண்டி பகீரத் மற்றும் தெலங்கானா உயர் நீதிமன்றம்.

பாஜாக மத்திய அமைச்சரின் மகனுக்கு ரெகுலர் பெயில்! போக்ஸோ வழக்கில் தெலங்கானா கோர்ட் அதிரடி!

பாஜாக மத்திய இணையமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் மகன் பண்டி பகீரத், மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட போக்ஸோ வழக்கில் தெலங்கானா உயர் நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

|
12 Next